Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thanga Pathakkam
[1974]

Composed by
MS Viswanathan




Nallathoru Kudumbam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Sothanai Mael Sothanai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sumaithangi Sainthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thathi Chellum Muthu

Singer(s):
Saibaba
Vani Jairam

Lyricist:
Kannadasan

Nallathoru Kudumbam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
நல்லதொரு-குடும்பம் பல்கலைக்கழகம்
நல்லதொரு-குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு-மணி-வழங்கும் சுரங்கம் வாழ்க-வாழ்க
_ ♫ _
எங்கள்-வீடு-கோகுலம் என்-மகன்-தான்-கண்ணனாம்
தந்தை-வாசுதேவனோ-தங்கமான-மன்னனாம்
_ ♫ _
எங்கள்-வீடு-கோகுலம் என்-மகன்-தான்-கண்ணனாம்
தந்தை-வாசுதேவனோ-தங்கமான-மன்னனாம்
நல்லதொரு-குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு-மணி-வழங்கும் சுரங்கம் வாழ்க-வாழ்க

___ ♫♫♫ ___

[ஆண்]
அன்னை-என்னும்-கடல்-தந்தது
தந்தை-என்னும்-நிழல்-கொண்டது
_ ♫ _
அன்னை-என்னும்-கடல்-தந்தது
தந்தை-என்னும்-நிழல்-கொண்டது
பிள்ளை-செல்வம்-என்னும்-வண்ணம்-கண்ணன்-பிறந்தான்
நன்றி-என்னும்-குணம்-கொண்டது
நன்மை-செய்யும்-மனம்-கொண்டது
எங்கள்-இல்லம்-என்னும்-பேரை-கண்ணன்-வளர்ப்பான்
நல்லதொரு-குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு-மணி-வழங்கும் சுரங்கம் வாழ்க-வாழ்க

___ ♫♫♫ ___

[பெண்]
வெள்ளம்-போல-ஓடுவான்
வெண்மணல்-மேல்-ஆடுவான்
கானம்-கோடி-பாடுவான்
கண்ணன்-என்னைத்-தேடுவான்
_ ♫ _
கானம்-கோடி-பாடுவான்
கண்ணன்-என்னைத்-தேடுவான்

[ஆண்]
மாயம்-செய்யும்-மகன்-வந்தது
ஆயர்பாடி-பயம்-கொண்டது
அந்த-பிள்ளை-செய்யும்-லீலை-நானறிவேன்
இந்த-பிள்ளை-நலம்-கொள்ளவும்
என்னைப்-பார்த்து-எனை-வெல்லவும்
கண்ணில்-வைத்து-நெஞ்சில்-வைத்து-நான்-வளர்பேன்
நல்லதொரு-குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு-மணி-வழங்கும் சுரங்கம் வாழ்க-வாழ்க

___ ♫♫♫ ___

[பெண்]
கோலம்-கொண்ட-பாலனே
கோவில்-கொண்ட-தெய்வமாம்
தாயில்-பிள்ளை-பாசமே
தட்டில்-வைத்த-தீபமாம்

[ஆண்]
பாசம்-என்று-எதை-சொல்வது
பக்தி-என்று-எதை-சொல்வது
அன்னை-தந்தை-காட்டும்-நல்ல-சொந்தம்-அல்லவா
பிள்ளை-என்னும்-துணை-வந்தது
உள்ளம்-எங்கும்-இடம்-கொண்டது
இல்லம்-கண்டு-தெய்வம்-தந்த-செல்வம்-அல்லவா
நல்லதொரு-குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு-மணி-வழங்கும் சுரங்கம் வாழ்க-வாழ்க


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me