Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thanga Pathakkam
[1974]

Composed by
MS Viswanathan




Nallathoru Kudumbam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Sothanai Mael Sothanai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sumaithangi Sainthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thathi Chellum Muthu

Singer(s):
Saibaba
Vani Jairam

Lyricist:
Kannadasan

Sothanai Mael Sothanai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
சோதனை-மேல்-சோதனை போதுமடா-சாமி
_ ♫ _
சோதனை-மேல்-சோதனை போதுமடா-சாமி
வேதனை-தான்-வாழ்க்கை-என்றால்-தாங்காது-பூமி
வேதனை-தான்-வாழ்க்கை-என்றால்-தாங்காது-பூமி
சோதனை-மேல்-சோதனை போதுமடா-சாமி
_ ♫ _
சொந்தம்-ஒரு-கை-விலங்கு-நீ-போட்டது
அதில்-பந்தம்-ஒரு-கால்-விலங்கு-நான்-போட்டது
சொந்தம்-ஒரு-கை-விலங்கு-நீ-போட்டது
அதில்-பந்தம்-ஒரு-கால்-விலங்கு-நான்-போட்டது
சோதனை-மேல்-சோதனை-போதுமடா-சாமி

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆதாரம்-இல்லையம்மா-ஆறுதல்-சொல்ல
நான்-அவதாரம்-இல்லையம்மா-தத்துவம்-சொல்ல
ஆதாரம்-இல்லையம்மா-ஆறுதல்-சொல்ல
நான்-அவதாரம்-இல்லையம்மா-தத்துவம்-சொல்ல
பரிகாரம்-தேடி-இனி-எவ்விடம்-செல்ல-எனக்கு
அதிகாரம்-இல்லையம்மா-வானகம்-செல்ல
ஒரு-நாளும்-நான்-இது-போல்-அழுதவனல்ல
அந்த-திருநாளை-மகன்-கொடுத்ன்தான்-யாரிடம்-சொல்ல
சோதனை-மேல்-சோதனை போதுமடா-சாமி
வேதனை-தான்-வாழ்க்கை-என்றால்-தாங்காது-பூமி
சோதனை-மேல்-சோதனை-போதுமடா-சாமி

___ ♫♫♫ ___

[பெண்]
மாமா-காஞ்சிப்போன-பூமி-எல்லாம்
வத்தாத-நதியை-பாத்து-ஆறுதல்-அடையும்
அந்த-நதியே-காஞ்சி-போய்ட்டா
துன்பப்-படுறவங்க-எல்லாம்
அந்த-கவலையை-தெய்வத்துகிட்ட-முறையிடுவாங்க
ஆனா தெய்வமே-கலங்கி-நின்னா
அந்த-தெய்வத்துக்கு-யாரால-ஆறுதல்-சொல்ல-முடியும்

[ஆண்]
தானாட-வில்லையம்மா-சதையாடுது
அது-தந்தை-என்றும்-பிள்ளை-என்றும்-விளையாடுது
_ ♫ _
தானாட-வில்லையம்மா-சதையாடுது
அது-தந்தை-என்றும்-பிள்ளை-என்றும்-விளையாடுது
பூவாக-வைத்திருந்தேன்-மனமென்பது
அதில்-பூநாகம்-புகுந்து-கொண்டு-உறவென்றது
அடி-தாங்கும்-உள்ளம்-இது-இடி-தாங்குமா
இடி-போல-பிள்ளை-வந்தால்-மடி-தாங்குமா
சோதனை-மேல்-சோதனை போதுமடா-சாமி
வேதனை-தான்-வாழ்க்கை-என்றால்-தாங்காது-பூமி
சோதனை-மேல்-சோதனை போதுமடா-சாமி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me