Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thanga Pathakkam
[1974]

Composed by
MS Viswanathan




Nallathoru Kudumbam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Sothanai Mael Sothanai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sumaithangi Sainthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thathi Chellum Muthu

Singer(s):
Saibaba
Vani Jairam

Lyricist:
Kannadasan

Sumaithangi Sainthaal

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



சுமைதாங்கி-சாய்ந்தால் சுமை-என்ன-அகும்
மணி-தீபம்-ஓய்ந்தால் ஒளி-எங்கு-போகும்
சுமைதாங்கி-சாய்ந்தால் சுமை-என்ன-அகும்
மணி-தீபம்-ஓய்ந்தால் ஒளி-எங்கு-போகும்

___ ♫♫♫ ___

சிரித்தாலும்-போதும் தெய்வங்கள்-கூடும்
சிரித்தாலும்-போதும் தெய்வங்கள்-கூடும்
சிலை-போல-சாய்ந்தால் கலை-எங்கு-போகும்
குல-மங்கை-கூந்தல் கலைந்தாடலாமா
மலர்-சூடு-கண்ணே மணவாளன்-முன்னே
சுமைதாங்கி-சாய்ந்தால் சுமை-என்ன-அகும்
மணி-தீபம்-ஓய்ந்தால் ஒளி-எங்கு-போகும்

___ ♫♫♫ ___

மண-மாலை-கொண்ட மதுரை-மீனாட்சி
மண-மாலை-கொண்ட மதுரை-மீனாட்சி
நடமாட-வேண்டும் நான்-தேடும்-காட்சி
அலமேலு-மங்கை துணை-உண்டு-கண்ணே
அலங்கார-மஞ்சள் நிறம்-காக்கும்-உன்னை
சுமைதாங்கி-சாய்ந்தால் சுமை-என்ன-அகும்
மணி-தீபம்-ஓய்ந்தால் ஒளி-எங்கு-போகும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me