Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Savale Samali
[1971]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aanaikoru Kalam Vantha TM SoundararajanKannadasan
Annai Boomiyendru Mannai MS ViswanathanMalliyam Rajakopal
Chittukuruvikenna Katuppaadu P SusheelaKannadasan
Ennadi Mayakkama Solladi P Susheela/LR EswariKannadasan
Nilavai Paarthu Vaanam TM SoundararajanKannadasan
Nilavai Paarthu Vaanam

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



நிலவை-பார்த்து-வானம்-சொன்னது
என்னை-தொடாதே
நிழலை-பார்த்து-பூமி-சொன்னது
என்னை-தொடாதே
நிலவை-பார்த்து-வானம்-சொன்னது
என்னை-தொடாதே
நிழலை-பார்த்து-பூமி-சொன்னது
என்னை-தொடாதே
நதியை-பார்த்து-நாணல்-சொன்னது
என்னை-தொடாதே
நாளை-பார்த்து-இரவு-சொன்னது
என்னை-தொடாதே
நிலவை-பார்த்து-வானம்-சொன்னது
என்னை-தொடாதே
நிழலை-பார்த்து-பூமி-சொன்னது
என்னை-தொடாதே

___ ♫♫♫ ___

புதியதல்லவே தீண்டாமை-என்பது
புதுமை-அல்லவே-அதை-நீயும்-சொன்னது
புதியதல்லவே தீண்டாமை-என்பது
புதுமை-அல்லவே-அதை-நீயும்-சொன்னது
சொன்ன-வார்த்தையும் இரவல்-தான்-அது
சொன்ன-வார்த்தையும் இரவல்-தான்-அது
திரு-நீலகண்டரின்-மனைவி-சொன்னது
திரு-நீலகண்டரின்-மனைவி-சொன்னது
நிலவை-பார்த்து-வானம்-சொன்னது
என்னை-தொடாதே
நிழலை-பார்த்து-பூமி-சொன்னது
என்னை-தொடாதே

___ ♫♫♫ ___

தாளத்தை-ராகம் தொடாத-போதிலே
கீதத்தை-நெஞ்சம் தொடாமல்-போகுமே
தந்தை-தன்னையே தாய்-தொடாவிடில்
நானும்-இல்லையே நீயும்-இல்லையே
நானும்-இல்லையே நீயும்-இல்லையே
நிலவை-பார்த்து-வானம்-சொன்னது
என்னை-தொடாதே
நிழலை-பார்த்து-பூமி-சொன்னது
என்னை-தொடாதே

___ ♫♫♫ ___

தங்கம்-எடுத்த-கை அது-தங்கம்-பார்த்ததா
வைரம்-சுமந்த-கை சமதர்மம்-கண்டதா
ஆலயம்-செய்வோம்-அதில்-அனுமதி-இல்லை
நீயும்-அந்த-கூட்டமே-அதில்-அதிசயமில்லை
நீயும்-அந்த-கூட்டமே-அதில்-அதிசயமில்லை
நிலவை-பார்த்து-வானம்-சொன்னது-என்னை-தொடாதே
நிழலை-பார்த்து-பூமி-சொன்னது-என்னை-தொடாதே