Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Savale Samali
[1971]

Composed by
MS Viswanathan




Aanaikoru Kalam Vantha

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Annai Boomiyendru Mannai

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Malliyam Rajakopal

Chittukuruvikenna Katuppaadu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Ennadi Mayakkama Solladi

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Kannadasan

Nilavai Paarthu Vaanam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Aanaikoru Kalam Vantha

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
ஆனைக்கொரு-காலம்-வந்தா-பூனைக்கொரு-காலம்-வரும்
புரிஞ்சுக்கோ-புரிஞ்சுக்கோ-புரிஞ்சுக்கோ

[குழு]
புரிஞ்சுக்கோ

[ஆண்]
ஆனைக்கொரு-காலம்-வந்தா-பூனைக்கொரு-காலம்-வரும்
புரிஞ்சுக்கோ-புரிஞ்சுக்கோ-புரிஞ்சுக்கோ

[குழு]
புரிஞ்சுக்கோ

[ஆண்]
சேனை-பரிவாரத்துடன்-சீமான்-போல்-வாழ்ந்தவனும்
எவனுமில்லை-தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ

[குழு]
தெரிஞ்சுக்கோ

[ஆண்]
சேனை-பரிவாரத்துடன்-சீமான்-போல்-வாழ்ந்தவனும்
எவனுமில்லை-தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ

[குழு]
தெரிஞ்சுக்கோ

[ஆண்]
ஆனைக்கொரு-காலம்-வந்தா...ஆ

___ ♫♫♫ ___

[ஆண்]
பானை-சட்டி-களையத்தையே-பார்த்து-முகம்-சுளிக்கிறே
பழிக்கிறே-வெறுக்கிறே-மொறைக்கிறே
பானை-சட்டி-களையத்தையே-பார்த்து-முகம்-சுளிக்கிறே
பழிக்கிறே-வெறுக்கிறே-மொறைக்கிறே
ஆணையிட்டு-சொல்லுறன்-நான்-அதிலே-உங்க-பணத்-திமிரை
அடைகிறேன்-ஒடுக்குறேன்-அடக்குறேன்
நாளை-இந்த-உலகைமெல்லாம்-ஏழை-கையில்-மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ

[எல்லோரும்]
நாளை-இந்த-உலகைமெல்லாம்-ஏழை-கையில்-மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ

[ஆண்]
ஆனைக்கொரு-காலம்-வந்தா...ஆ

___ ♫♫♫ ___

[குழு]
தந்தாநந்த-தந்தான-தையா
தந்தாநந்த-தந்தான-தையா
தந்தாநந்த-தந்தான-தையா
லலல-லலல-லலல-லலல-லாலாலாலா

[ஆண்]
ஏழைங்கதான்-பணத்தில்-மட்டும்-வேறெதிலும்-ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ
கோழைங்கதான்-கொடுமை-செய்ய-கூசுகின்ற-கோழைங்கதான்
குறிச்சுக்கோ-குறிச்சுக்கோ-குறிச்சுக்கோ

[எல்லோரும்]
நாளை-இந்த-உலகைமெல்லாம்-ஏழை-கையில்-மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ

[ஆண்]
ஆனைக்கொரு-காலம்-வந்தா-பூனைக்கொரு-காலம்-வரும்
புரிஞ்சுக்கோ-புரிஞ்சுக்கோ-புரிஞ்சுக்கோ

[குழு]
புரிஞ்சுக்கோ

___ ♫♫♫ ___

[ஆண்]
குடிசை-எல்லாம்-மடமடன்னு-கூட்டுச்-சேர்ந்து-ஒசந்திடும்
கோபுரமா-கோபுரமா

[எல்லோரும்]
கோபுரமா

[ஆண்]
குடிசை-எல்லாம்-மடமடன்னு-கூட்டுச்-சேர்ந்து-ஒசந்திடும்
கோபுரமா-கோபுரமா

[எல்லோரும்]
கோபுரமா

[ஆண்]
அந்த-கோபுரத்து-சாமியெல்லாம்-குடிசைகளை-தேடி-வரும்
சீக்கிரமா-சீக்கிரமா-சீக்கிரமா

[எல்லோரும்]
நாளை-இந்த-உலகைமெல்லாம்-ஏழை-கையில்-மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ

[ஆண்]
ஆனைக்கொரு-காலம்-வந்தா-பூனைக்கொரு-காலம்-வரும்
புரிஞ்சுக்கோ-புரிஞ்சுக்கோ-புரிஞ்சுக்கோ

[குழு]
புரிஞ்சுக்கோ

[ஆண்]
நாளை-இந்த-உலகைமெல்லாம்-ஏழை-கையில்-மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ-தெரிஞ்சுக்கோ

[குழு]
தெரிஞ்சுக்கோ
_ ♫ _
ஆஅல்லேக் ஆஅல்லேக்
ஆஅல்லேக்-ஆஅல்லேக்-ஆஅல்லேக்-ஆஅல்லேக்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me