Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Savale Samali
[1971]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aanaikoru Kalam Vantha TM SoundararajanKannadasan
Annai Boomiyendru Mannai MS ViswanathanMalliyam Rajakopal
Chittukuruvikenna Katuppaadu P SusheelaKannadasan
Ennadi Mayakkama Solladi P Susheela/LR EswariKannadasan
Nilavai Paarthu Vaanam TM SoundararajanKannadasan
Annai Boomiyendru Mannai

Lyricist
Malliyam Rajakopal
Sung by
MS Viswanathan



அன்னை-பூமியென்று-மண்ணை-வணங்குகிறோம்
அன்னை-பூமியென்று-மண்ணை-வணங்குகிறோம்
பொன்னை-அவள்-தருவாள்-தென்னல்-மணியாக
பொன்னை-அவள்-தருவாள்-தென்னல்-மணியாக

___ ♫♫♫ ___

கதிர்-ஓர்-முழம்-இருக்கும்-கட்டி-அடித்தால்-களம்-இருக்கும்
கதிர்-ஓர்-முழம்-இருக்கும்-கட்டி-அடித்தால்-களம்-இருக்கும்
அதிலோர்-மணி-நெல்லும்-யார்-உழைத்தார்-எனச்-சொல்லும்
அதிலோர்-மணி-நெல்லும்-யார்-உழைத்தார்-எனச்-சொல்லும்

___ ♫♫♫ ___

வரப்பே-தலகாணி-வைக்கோலே-பஞ்சு-மெத்தை
மரபே-கிடையாது-மானம்-எனும்-போர்வை-உண்டு
மரப்பே-கிடையாது-மானம்-எனும்-போர்வை-உண்டு

___ ♫♫♫ ___

உழைப்பே-மூலதனம்-உரிமையில்லா-ஏழை-ஜனம்
உழைப்பே-மூலதனம்-உரிமையில்லா-ஏழை-ஜனம்
அழுக்கே-உடலில்-தான்-அதனுள்ளே-வெள்ளை-மனம்
அழுக்கே-உடலில்-தான்-அதனுள்ளே-வெள்ளை-மனம்
_ ♫ _
அன்னை-பூமியென்று-மண்ணை-வணங்குகிறோம்