Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Savale Samali
[1971]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aanaikoru Kalam Vantha TM SoundararajanKannadasan
Annai Boomiyendru Mannai MS ViswanathanMalliyam Rajakopal
Chittukuruvikenna Katuppaadu P SusheelaKannadasan
Ennadi Mayakkama Solladi P Susheela/LR EswariKannadasan
Nilavai Paarthu Vaanam TM SoundararajanKannadasan
Ennadi Mayakkama Solladi

Lyricist
Kannadasan
Sung by
P Susheela/LR Eswari



[பெண்-1]
என்னடி-மயக்கமா-சொல்லடி
என்னடி-மயக்கமா-சொல்லடி
கட்டுப்படாதே உனது-உரிமையை-விட்டுத்-தராதே
கட்டுப்படாதே உனது-உரிமையை-விட்டுத்-தராதே
வெட்கப்படாதே-விலக-அச்சப்படாதே
வெட்கப்படாதே-விலக-அச்சப்படாதே
கல்யாணம்-என்பதோர் ஒப்பந்தம்-தானடி
எப்போதும்-மாறலாம் கற்போடு-வாழலாம்
என்னடி-மயக்கமா-சொல்லடி

___ ♫♫♫ ___

[பெண்-2]
மஞ்சளோடு-குங்குமமும்-மாலைகளும்-சூடி-அவள்
வாழ்கிறாள்-விதவைப்போலே
மஞ்சளோடு-குங்குமமும் மாலைகளும்-சூடி-அவள்
வாழ்கிறாள்-விதவைப்போலே
இவள்-வாழாத-பெண்-என்று-ஊராரின்-சொல்-அம்பு
பாயுமே-எந்தன்-மேலே
பாயுமே-எந்தன்-மேலே...ஆஆஆ

[பெண்-1]
ஹஹஹ
ஹ-மஞ்சள்-என்னடி-மாலை-என்னடி-நாகரீக-உலகில்
மஞ்சள்-என்னடி-மாலை-என்னடி-நாகரீக-உலகில்
மனமில்லாததை-மணம்-என்பது-மாற-வேண்டும்-விரைவில்
வஞ்சி அவனை-வஞ்சி வருவான்-உன்னை-கெஞ்சி
என்னடி-மயக்கமா-சொல்லடி

[பெண்-2]
என்னடி-மயக்கமா-சொல்லடி

___ ♫♫♫ ___

[பெண்-2]
அன்பென்ற-ஒன்றுதான் பெண்-அல்லவா
நம்-பண்பாடு-பெண்ணுக்கு கண்-அல்லவா
தாய்போல-வாழ்வதே மகள்-அல்லவா
அதை-தாண்டினால்-உலகத்தில் பழி-அல்லவா
அதை-தாண்டினால்-உலகத்தில் பழி-அல்லவா...ஆஆஆ

[பெண்-1]
ஹஹஹ
ஹ-அன்பு-என்பதும்-பண்பு-என்பதும் சொல்லி-வந்ததல்ல
ஆசை-என்பதும்-தந்தை-தாயிடம்-வாங்கி-வந்ததல்ல
வஞ்சி அவனை-வஞ்சி வருவான்-உன்னை-கெஞ்சி
கட்டுப்படாதே-உனது-உரிமையை-விட்டுத்-தராதே
வெட்கப்படாதே-விலக-அச்சப்படாதே
என்னடி-மயக்கமா-சொல்லடி
ஹஹஹ

[பெண்-2]
என்னடி-மயக்கமா-சொல்லடி

[பெண்-1]
என்னடி-மயக்கமா-சொல்லடி