Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Savale Samali
[1971]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aanaikoru Kalam Vantha TM SoundararajanKannadasan
Annai Boomiyendru Mannai MS ViswanathanMalliyam Rajakopal
Chittukuruvikenna Katuppaadu P SusheelaKannadasan
Ennadi Mayakkama Solladi P Susheela/LR EswariKannadasan
Nilavai Paarthu Vaanam TM SoundararajanKannadasan
Chittukuruvikenna Katuppaadu

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



cham-cham-cham cham-cham
cham-cham-cham cham-cham
cham-cham-cham cham-cham
லல்லல்லா
சிட்டுக்குருவிக்கென்ன-கட்டுப்பாடு
தென்றலே-உனக்கேது-சொந்த-வீடு
சிட்டுக்குருவிக்கென்ன-கட்டுப்பாடு
தென்றலே-உனக்கேது-சொந்த-வீடு
உலகம்-முழுதும்-பறந்து-பறந்து ஊர்வலம்-வந்து-விளையாடு
உலகம்-முழுதும்-பறந்து-பறந்து ஊர்வலம்-வந்து-விளையாடு
சிட்டுக்குருவிக்கென்ன-கட்டுப்பாடு கட்டுப்பாடு... ஓஹோஹோ

___ ♫♫♫ ___

மரத்தில்-படரும்-கொடியே
உன்னை-வளர்த்தவரா-இங்கு-படரவிட்டார்
டட்டர டட்டட்டா டர டட்டர டட்டட்டா
மரத்தில்-படரும்-கொடியே
உன்னை-வளர்த்தவரா-இங்கு-படரவிட்டார்
மண்ணில்-நடக்கும்-நதியே
உன்னை-படைத்தவரா-இந்த-பாதை-சொன்னார்
உங்கள்-வழியே-உங்கள்-உலகு இந்த-வழிதான்-எந்தன்-கனவு
ரரரரரரரரரரரரரரர-ரி ரரரரரரரரரரரரரரர-ர
சிட்டுக்குருவிக்கென்ன-கட்டுப்பாடு கட்டுப்பாடு... ஓஹோஹோ

___ ♫♫♫ ___

பழத்தை-கடிக்கும்-அணிலே
இன்று-பசிக்கின்றதோ-பழம்-ருசிக்கின்றதோ
டட்டர டட்டட்டா டர டட்டர டட்டட்டா
பாட்டு-படிக்கும்-குயிலே
நீ-படித்ததுண்டோ-சொல்லி-கொடுத்ததுண்டோ
நினைத்ததெல்லாம்-கிடைக்க-வேண்டும்
நினைத்தபடியே-நடத்தவேண்டும்
சிட்டுக்குருவிக்கென்ன-கட்டுப்பாடு கட்டுப்பாடு... ஓஹோஹோ

___ ♫♫♫ ___

வளரும்-தென்னை-மரமே
நீ-வளர்ந்ததை-போல்-நான்-நிமிர்ந்து-நிற்பேன்
டட்டர டட்டட்டா டர டட்டர டட்டட்டா
மடங்கி-வளையும்-நாணல்
நீ-வளைவதை-போல்-தலை-குனிவதில்லை
பார்க்கும்-கண்கள்-பணிய-வேண்டும்
பாவை-உலகம்-மதிக்க-வேண்டும்
ரரரரரரரரரரரரரரர-ரி ரரரரரரரரரரரரரரர-ர
சிட்டுக்குருவிக்கென்ன-கட்டுப்பாடு
தென்றலே-உனக்கேது-சொந்த-வீடு
உலகம்-முழுதும்-பறந்து-பறந்து ஊர்வலம்-வந்து-விளையாடு
ரா-ரர-ரார-ராரா ரா-ரர-ரார-ராரா