Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Shanthi
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Yaar Antha Nilavu TM SoundararajanKannadasan
Yaar Antha Nilavu

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



யார்-அந்த-நிலவு ஏன்-இந்த-கனவு
யாரோ-சொல்ல-யாரோ-என்று-யாரோ-வந்த-உறவு
காலம்-செய்த-கோலம்-இங்கு-நான்-வந்த-வரவு
_ ♫ _
யார்-அந்த-நிலவு ஏன்-இந்த-கனவு
யாரோ-சொல்ல-யாரோ-என்று-யாரோ-வந்த-உறவு
காலம்-செய்த-கோலம்-இங்கு-நான்-வந்த-வரவு

___ ♫♫♫ ___

மாலையும்-மஞ்சளும்-மாறியதே-ஒரு-சோதனை
மஞ்சம்-நெஞ்சம்-வாடுவதே-பெரும்-வேதனை
தெய்வமே யாரிடம்-யாரை-நீ-தந்தாயோ
உன்-கோவில்-தீபம்-மாறியதை-நீ-அறிவாயோ
ஹோ ஹோ
கோவில்-தீபம்-மாறியதே நீ-அறிவாயோ
_ ♫ _
யார்-அந்த-நிலவு ஏன்-இந்த-கனவு
யாரோ-சொல்ல-யாரோ-என்று-யாரோ-வந்த-உறவு
காலம்-செய்த-கோலம்-இங்கு-நான்-வந்த-வரவு

___ ♫♫♫ ___

ஆடிய-நாடகம்-முடியவில்லை-ஒரு-நாளிலே
அங்கும்-இங்கும்-சாந்தி-இல்லை-சிலர்-வாழ்விலே
தெய்வமே யாருடன்-மேடையில்-நீ-நின்றாயோ
இன்று-யாரை-யாராய்-நேரினிலே-நீ-கண்டாயோ
ஹோ ஹோ ஹோ... ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
ஹோ...-ஹோ-ஹோ-ஹோ
_ ♫ _
யார்-அந்த-நிலவு ஏன்-இந்த-கனவு
யாரோ-சொல்ல-யாரோ-என்று-யாரோ-வந்த-உறவு
காலம்-செய்த-கோலம்-இங்கு-நான்-வந்த-வரவு