Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Shanthi Nilayam
[1969]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Iyatkai Ennum Ilaya kanni SP Balasubrahmanyam/P SusheelaKannadasan
Iyatkai Ennum Ilaya kanni

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/P Susheela



[பெண்]
ஆஹாஹா...

[ஆண்]
ஓஹோஹோ
_ ♫ _

[ஆண்]
அஹாஹா அஹா அஹாஹா

[பெண்]
ஆஹாஹாஹா...ஹாஹா

[இரு]
ஹா...
_ ♫ _

[ஆண்]
இயற்கை-என்னும் இளைய-கன்னி
ஏங்குகிறாள்-துணையை-எண்ணி

[பெண்]
இயற்கை-என்னும் இளைய-கன்னி
ஏங்குகிறாள்-துணையை-எண்ணி

___ ♫♫♫ ___

[ஆண்]
பொன்னிடத்தின்-மெல்லிடையில்-பூவாட

[பெண்]
பொட்டு-வைத்த-வண்ண-முகம்-நீராட

[ஆண்]
பொன்னிடத்தின்-மெல்லிடையில்-பூவாட
பொட்டு-வைத்த-வண்ண-முகம்-நீராட

[பெண்]
தாமரையாள் ஏன்-சிரித்தாள்
தலைவனுக்கோ தூது-விட்டாள்

[இரு]
 இயற்கை-என்னும் இளைய-கன்னி
ஏங்குகிறாள்-துணையை-எண்ணி

___ ♫♫♫ ___

[ஆண்]
தலையை-விரித்துத்-தென்னை-போராடுதோ
எதனை-நினைத்து-இளநீராடுதோ
கன்னி-உன்னைக்-கண்டதாலோ
தன்னை-எண்ணி-கொண்டதாலோ

[பெண்]
இலைகள்-மரத்துக்கென்ன-மேலாடையோ
இடையை-மறைத்துக்-கட்டும்-நூலாடையோ
கட்டிக்-கொண்ட-கள்வன்-யாரோ
கள்வனுக்கு-என்ன-பேரோ

[இரு]
 இயற்கை-என்னும் இளைய-கன்னி
ஏங்குகிறாள்-துணையை-எண்ணி

___ ♫♫♫ ___

[ஆண்]
மலையை-தழுவிக்கொள்ளும்-நீரோட்டமே
தரைகள்-பழகச்சொல்லும்-தேரோட்டமே
மஞ்சள்-வெயில்-நேரம்-தானே
மஞ்சம்-ஒன்று-போடலாமே

[பெண்]
தரையை-தடவிச்செல்லும்-காற்றோட்டமே
காலை-நனைத்து-செல்லும்-ஆற்றோட்டமே
இன்னும்-கொஞ்சம்-நேரம்-தானே
அந்திப்பட்டு-பேசலாமே

[இரு]
 இயற்கை-என்னும் இளைய-கன்னி
ஏங்குகிறாள்-துணையை-எண்ணி