Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sillendru Oru Kaadhal
[2006]

Composed by
AR Rahman




Munbe Vaa En Anbe

Singer(s):
Naresh Iyer
Shreya Ghoshal

Lyricist:
Vaali

Munbe Vaa En Anbe

Lyricist:
Vaali

Singer(s):
Naresh Iyer
Shreya Ghoshal



[பெண்]
முன்பே-வா-என்-அன்பே-வா ஊனே-வா-உயிரே-வா
முன்பே-வா-என்-அன்பே-வா பூப்பூவாய்-பூப்பூவாய்
நான் நானா கேட்டேன்-என்னை-நானே
நான்-நீயா நெஞ்சம்-சொன்னதே
முன்பே-வா-என்-அன்பே-வா ஊனே-வா-உயிரே-வா
முன்பே-வா-என்-அன்பே-வா பூப்பூவாய்-பூப்பூவாய்

[குழு]
ரங்கோ-ரங்கோலி கோலங்கள்-நீ-போட்டாய்
கோலம்-போட்டவள் கைகள்-வாடி-வலியும்-சத்தம்
ஜல்-ஜல்
ரங்கோ-ரங்கோலி கோலங்கள்-நீ-போட்டாய்
கோலம்-போட்டவள்-கைகள்-வாடி
சுந்தர-மல்லிகை-சந்தன-மல்லிகை-சிந்திய-புன்னகை-வண்ணம்-மின்ன

[பெண்]
ஆ...

___ ♫♫♫ ___

[பெண்]
பூ-வைத்தாய்-பூ-வைத்தாய் நீ-பூவைக்கோர்-பூ-வைத்தாய்
மண-பூ-வைத்து-பூ-வைத்த பூவைக்குள்-தீ-வைத்தாய்-ஒ

[ஆண்]
தேனி-நீ-நீ-மழையில்-ஆட நான்-நான்-நான்-நனைந்தே-வாட
என்-நாளத்தில்-உன்-ரத்தம்-நாடிக்குள்-உன்-சத்தம்-உயிரே-ஒ

[பெண்]
தோழி ஒரு-சில-நாளி தனியென-ஆனால்
தரையினில்-நீந்தும்
முன்பே-வா-என்-அன்பே-வா ஊனே-வா-உயிரே-வா
நான் நானா கேட்டேன்-என்னை-நானே

[ஆண்]
நான் நானா கேட்டேன்-என்னை-நானே

[பெண்]
முன்பே-வா-என்-அன்பே-வா பூப்பூவாய்-பூப்பூவாய்

___ ♫♫♫ ___

[ஆண்]
நிலவிடம்-வாடகை-வாங்கி விழி-வீட்டினில்-குடி-வைக்கலாமா
நாம்-வாழும்-வீட்டுக்குள்-வேராரும்-வந்தாலே-தகுமா

[பெண்]
தேன்-மழை-தேக்கத்தில்-நீ-தான்
உந்தன்-தோள்களில்-இடம்-தரலாமா
நான்-சாயும்-தோள்மேல்-வேராரும்-சாய்ந்தாலே-தகுமா

[ஆண்]
நீரும் செண்புல-சேரும் கலந்தது-போலே-கலந்தவள்-தான்

[பெண்]
முன்பே-வா-என்-அன்பே-வா ஊனே-வா-உயிரே-வா
முன்பே-வா-என்-அன்பே-வா பூப்பூவாய்-பூப்பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன்-என்னை-நானே
நான்-நீயா நெஞ்சம்-சொன்னதே

[பெண்]
முன்பே-வா-என்-அன்பே-வா ஊனே-வா-உயிரே-வா
முன்பே-வா-என்-அன்பே-வா பூப்பூவாய்-பூப்பூவாய்

[குழு]
ரங்கோ-ரங்கோலி கோலங்கள்-நீ-போட்டாய்
கோலம்-போட்டவள் கைகள்-வாடி
சுந்தர-மல்லிகை-சந்தன-மல்லிகை-சிந்திய-புன்னகை-வண்ணம்-மின்ன
ரங்கோ-ரங்கோலி
_ ♫ _
வண்ணம்-மின்ன
ரங்கோ-ரங்கோலி கோலங்கள்-நீ-போட்டாய்
கோலம்-போட்டவள் கைகள்-வாடி-வலியும்-சத்தம் ஜல்-ஜல்
ரங்கோ-ரங்கோலி
_ ♫ _
வண்ணம்-மின்ன


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me