Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Perumaikuriyaval
[1977]

Composed by
MS Viswanathan




En Manathu Ondru Thaan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Nellai Arulmani

En Manathu Ondru Thaan

Lyricist:
Nellai Arulmani

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
ஹா...

[ஆண்]
ஹா...
_ ♫ _
[பெண்]
என்-மனது-ஒன்றுதான் உன்-மீது-ஞாபகம்
வான்-நிலவு-ஒன்றுதான் வான்-மீது-சத்தியம்
என்-மனது-ஒன்றுதான் உன்-மீது-ஞாபகம்
வான்-நிலவு-ஒன்றுதான் வான்-மீது-சத்தியம்

[ஆண்]
பொன்-மாலை-சூடும்-தாரம் பூச்சூடும்-காலம்-சேரும்
பொன்-மாலை-சூடும்-தாரம் பூச்சூடும்-காலம்-சேரும்
தெய்வங்கள்-சாட்சியாய் கல்யாணம்-நிச்சயம்
தெய்வங்கள்-சாட்சியாய் கல்யாணம்-நிச்சயம்

[பெண்]
என்-மனது-ஒன்றுதான் உன்-மீது-ஞாபகம்
வான்-நிலவு-ஒன்றுதான் வான்-மீது-சத்தியம்

___ ♫♫♫ ___

[பெண்]
பொன்-முத்து-மாலையாவேன்
உன்-மெத்தை-மார்பில்-சாய்வேன்
பொன்-முத்து-மாலையாவேன்
உன்-மெத்தை-மார்பில்-சாய்வேன்
கை-தொட்ட-இடமெல்லாம் கனியுதே-காவியம்

[ஆண்]
ஒரு-கட்டுப்-பூவைப்-போலே
உடல்-கட்டுக்-கொண்ட-பாவை
ஒரு-கட்டுப்-பூவைப்-போலே
உடல்-கட்டுக்-கொண்ட-பாவை
என்-சொந்தம்-ஆகிறாள் நடக்குதே-நாடகம்
என்-மனது-ஒன்றுதான் உன்-மீது-ஞாபகம்
வான்-நிலவு-ஒன்றுதான் வான்-மீது-சத்தியம்

___ ♫♫♫ ___

[பெண்]
நான்-மாலை-நேரத்-தோகை நீ-மாரிக்-கால-மேகம்
மேகங்கள்-மாறினும் தோகைதான்-மாறுமோ

[ஆண்]
இது-தேவ-லோக-ராகம் நம்-ஆயுட்கால-கீதம்

[இரு]
இது-தேவ-லோக-ராகம் நம்-ஆயுட்கால-கீதம்
காலங்கள்-மாறலாம் காதல்தான்-மாறுமோ

[பெண்]
என்-மனது-ஒன்றுதான் உன்-மீது-ஞாபகம்
வான்-நிலவு-ஒன்றுதான் வான்-மீது-சத்தியம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me