Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Solla Thudikkuthu Manasu
[1988]

Composed by
Ilaiyaraaja




Poove Sempoove Un

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Poove Sempoove Un

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas



பூவே செம்பூவே உன்-வாசம்-வரும்
வாசல் என்-வாசல் உன்-பூங்காவனம்
வாய்-பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின்-மடல்
பூவே செம்பூவே உன்-வாசம்-வரும்
பூவே செம்பூவே

___ ♫♫♫ ___

நிழல்-போல-நானும்...ஆ...
நிழல்-போல-நானும் நடை-போட-நீயும்
தொடர்கின்ற-சொந்தம்-நெடுங்கால-பந்தம்
கடல்-வானம்-கூட நிறம்-மாறக்-கூடும்
மனம்-கொண்ட-பாசம்-தடம்-மாறிடாது
நான்-வாழும்-வாழ்வே உனக்காகத்தானே
நாள்-தோறும்-நெஞ்சில் நான்-ஏந்தும்-தேனே
எந்நாளும்-சங்கீதம்-சந்தோஷமே
வாய்-பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின்-மடல்
பூவே செம்பூவே உன்-வாசம்-வரும்
வாசல் என்-வாசல் உன்-பூங்காவனம்
வாய்-பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின்-மடல்
பூவே செம்பூவே உன்-வாசம்-வரும்
பூவே செம்பூவே

___ ♫♫♫ ___

உனைப்போல-நானும் ஒரு-பிள்ளை-தானே
பலர்-வந்து-கொஞ்சும்-கிளிப்-பிள்ளை-நானே
உனைப்போல-நானும் மலர்-சூடும்-பெண்மை
விதி-என்னும்-நூலில்-விளையாடும்-பொம்மை
நான்-செய்த-பாவம் என்னோடு-போகும்
நீ-வாழ்ந்து-நான்-தான் பார்த்தாலே-போதும்
எந்நாளும்-எந்நாளும் உல்லாசமே
வாய்-பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின்-மடல்
பூவே செம்பூவே உன்-வாசம்-வரும்
வாசல் என்-வாசல் உன்-பூங்காவனம்
வாய்-பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின்-மடல்
பூவே செம்பூவே உன்-வாசம்-வரும்
பூவே செம்பூவே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me