Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sorgam
[1970]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Ponmagal Vanthaal TM SoundararajanAalangudi Somu
Ponmagal Vanthaal

Lyricist
Aalangudi Somu
Sung by
TM Soundararajan



பொன்மகள்-வந்தாள் பொருள்-கோடி-தந்தாள்
பூ-மேடை-வாசல்-பொங்கும்-தேனாக
கண்-மலர்-கொஞ்சும் கனிவோடு-என்னை ஆளாக்கினாள்-அம்பிகை
பொன்மகள்-வந்தாள் பொருள்-கோடி-தந்தாள்
பூ-மேடை-வாசல்-பொங்கும்-தேனாக

___ ♫♫♫ ___

முத்துக்கள்-சிரிக்கும்-நிலத்தில்
தித்திக்கும்-நினைப்பை-விதைக்கும்
முத்துக்கள்-சிரிக்கும்-நிலத்தில்
தித்திக்கும்-நினைப்பை-விதைக்கும்
பாவை-நீ-வா
சொர்கத்தின்-வனப்பை-ரசிக்கும்
சித்தத்தில்-மயக்கும்-வணக்கும்
யோகமே-நீ-வா
வைரமோ-என்-வசம் வாழ்விலே-பரவசம்
வீதியில்-ஊர்வலம் விழியெலாம்-நவரசம்
பொன்மகள்-வந்தாள் பொருள்-கோடி-தந்தாள்
பூ-மேடை-வாசல்-பொங்கும்-தேனாக

___ ♫♫♫ ___

செல்வத்தின்-அணைப்பில்-கிடப்பேன்
வெல்வெட்டின்-விரிப்பில்-நடப்பேன்
செல்வத்தின்-அணைப்பில்-கிடப்பேன்
வெல்வெட்டின்-விரிப்பில்-நடப்பேன்
ராஜனாக
இன்பத்தின்-மனத்தில்-குளிப்பேன்
என்றேண்டும்-சுகத்தில்-மிதப்பேன்-வீரனாக
திருமகள்-சம்மதம் தருகிறாள்-என்னிடம்
மனதிலே-நிம்மதி மலர்வதோ-புன்னகை

___ ♫♫♫ ___

பொன்மகள்-வந்தாள் பொருள்-கோடி-தந்தாள்
பூ-மேடை-வாசல்-பொங்கும்-தேனாக
கண்மலர்-கொஞ்சும் கனிவோடு-என்னை ஆளாக்கினாள்-அம்பிகை
பொன்மகள்-வந்தாள் பொருள்-கோடி-தந்தாள்
பூ-மேடை-வாசல்-பொங்கும்-தேனாக