Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sorgam
[1970]

Composed by
MS Viswanathan

Alagu Mugam

Singer(s):
Jikki
S Janaki

Lyricist:
Aalangudi Somu

Naalu Kaalu Saar

Singer(s):
SV Ponnusamy
AL Ragavan
LR Eswari

Lyricist:
Aalangudi Somu

Oru Muththaarathil

Singer(s):
P Susheela

Lyricist:
Aalangudi Somu

Ponmagal Vanthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Sollathe Yaarum Kettal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Sollathe Yaarum Kettal

Lyricist:
Aalangudi Somu

Singer(s):
TM Soundararajan

சொல்லாதே-யாரும்-கேட்டால் எல்லோரும்-தாங்க-மாட்டார்
சொல்லாதே-யாரும்-கேட்டால் எல்லோரும்-தாங்க-மாட்டார்
செல்வாக்கு-சேரும்-காலம்-வீடு-தேடி-வந்தது
சொல்லாதே-யாரும்-கேட்டால்
எல்லோரும்-தாங்க-மாட்டார்

___ ♫♫♫ ___

நீயென்ன-சொல்றது-அட-நீ-என்னய்யா-சொல்றது
நான்-சொல்றதுதான்யா-கரெக்ட்டு
அட-நான்-சொல்றதுதான்யா-கரெக்ட்டு
சும்மா-சத்தம்-போடாதீங்கப்பா
சும்மா-இருங்கப்பா
பேப்பர்-பார்த்துத்தான்ப்பா-சொல்றான்
_ ♫ _
ஹாஹா
வீடெங்கும்-திண்ணை-கட்டி-வெறும்-பேச்சு-வெள்ளை-வேட்டி
சோம்பலில்-மனிதன்-வாழ்ந்தால்-சுதந்திரம்-என்ன-செய்யும்
வீடெங்கும்-திண்ணை-கட்டி-வெறும்-பேச்சு-வெள்ளை-வேட்டி
சோம்பலில்-மனிதன்-வாழ்ந்தால்-சுதந்திரம்-என்ன-செய்யும்
சுதந்திரம்-என்ன-செய்யும்
சொல்லாதே-யாரும்-கேட்டால் எல்லோரும்-தாங்க-மாட்டார்

___ ♫♫♫ ___

நசுக்கப்பட்டவர்கள்-சார்பாகக்-கேட்கிறேன்-உரிமை
அடைக்கப்பட்டவர்கள்-சார்பாகக்-கேட்கிறேன்-உரிமை
ஒடுக்கப்பட்டவர்கள்-சார்பாகக்-கேட்கிறேன்-உரிமை
வேறொன்றும்-நாம்-செய்யத்-தேவையில்லை
கேட்போம்-உரிமை-கேட்போம்-உரிமை
உரிமை-உரிமை
_ ♫ _
உரிமையோ-உரிமை-என்று ஊரெங்கும்-மேடை-போட்டான்
கடமையோ-கடமை-என்று காரியம்-செய்தால்-என்ன
காரியம்-செய்தால்-என்ன
சொல்லாதே-யாரும்-கேட்டால் எல்லோரும்-தாங்க-மாட்டார்

___ ♫♫♫ ___

விதியாகப்-பட்டது-வலியது-அதை-யாரும்-வெல்ல-முடியாது
பாண்டவாளைப்-பார்க்கலையோ
ஜானகியை-விட்டு-ஸ்ரீராமனையே-பிரிக்கலையோ
பெரியவா-சொன்ன-வேதங்கள்-பொய்யில்ல
ஆகவே-விதி-வலியது
_ ♫ _
விதியென்று-ஏதும்-இல்லை வேதங்கள்-வாழ்க்கை-இல்லை
உடலுண்டு-உள்ளம்-உண்டு முன்னேறு-மேலே-மேலே
விதியென்று-ஏதும்-இல்லை வேதங்கள்-வாழ்க்கை-இல்லை
உடலுண்டு-உள்ளம்-உண்டு முன்னேறு-மேலே-மேலே
முன்னேறு-மேலே-மேலே