Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sumaithaangi
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
En Annai Seitha Paavam S JanakiKannadasan
Enthan Paarvaiyin Kelvikku PB Sreenivas/S JanakiKannadasan
Maambalaththu Vandu PB Sreenivas/S JanakiKannadasan
Malaiyai Padaiththavan S JanakiKannadasan
Manithan Enbavan Theivamakalaam PB SreenivasKannadasan
Mayakkama Kalakkama Manathile PB SreenivasKannadasan
Rathaiketra Kannano S JanakiKannadasan
Maambalaththu Vandu

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/S Janaki



[பெண்]
ஹோ...-மாம்பழத்து-வண்டு-வாச-மலர்-செண்டு
யார்-வரவை-கண்டு-வாடியது-இன்று
_ ♫ _
ஹோ...-மாம்பழத்து-வண்டு-வாச-மலர்-செண்டு
யார்-வரவை-கண்டு-வாடியது-இன்று

[ஆண்]
கோடி-விழி-பட்டு-கோலவிழி-சிட்டு
வாடுவது-கண்டு-வாடியது-வண்டு
கோடி-விழி-பட்டு-கோலவிழி-சிட்டு
வாடுவது-கண்டு வாடியது-வண்டு

[பெண்]
ஹோ...-மாம்பழத்து-வண்டு-வாச-மலர்-செண்டு
யார்-வரவை-கண்டு-வாடியது-இன்று

___ ♫ ♫ ___

[பெண்]
கோடை-மழை-மேகம்-கோபுரத்து-தீபம்
கொஞ்ச-வரும்-நேரம் கொண்டதென்ன-கோபம்
கொஞ்ச-வரும்-நேரம் கொண்டதென்ன-கோபம்

[ஆண்]
என்னுரிமை-என்றே-நான்-இருக்கும்-போது
என்னுரிமை-என்றே-நான்-இருக்கும்-போது
தென்றல்-வந்து-உன்னை தீண்டியது-என்ன

[பெண்]
ஹோ...மாம்பழத்து-வண்டு-வாச-மலர்-செண்டு

[ஆண்]
யார்-வரவை-கண்டு-வாடியது-இன்று

___ ♫♫♫ ___

[இரு]
லாலா-லலால-லாலாலா
லாலா-லலால-லாலாலா
ல-லலலல-லாலாலா
லாலா-லலலல-லாலாலா

[பெண்]
கன்னியர்க்கு-தென்றல்-அன்னை-முறை-அன்றோ

[ஆண்]
அன்னை-அவள்-மெல்ல ஆடை-தொடுவாளா

[பெண்]
சொன்னபடி-கேட்பேன்-என்ன-செய்ய-வேண்டும்

[ஆண்]
கண்ணி-உன்னை-எந்தன் கை-சிறையில்-வைப்பேன்
கண்ணி-உன்னை-எந்தன் கை-சிறையில்-வைப்பேன்

[இரு]
ஹோ...மாம்பழத்து-வண்டு வாச-மலர்-செண்டு
யார்-வரவை-கண்டு-வாடியது-இன்று
யார்-வரவை-கண்டு-வாடியது-இன்று