Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sumaithaangi
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
En Annai Seitha Paavam S JanakiKannadasan
Enthan Paarvaiyin Kelvikku PB Sreenivas/S JanakiKannadasan
Maambalaththu Vandu PB Sreenivas/S JanakiKannadasan
Malaiyai Padaiththavan S JanakiKannadasan
Manithan Enbavan Theivamakalaam PB SreenivasKannadasan
Mayakkama Kalakkama Manathile PB SreenivasKannadasan
Rathaiketra Kannano S JanakiKannadasan
Rathaiketra Kannano

Lyricist
Kannadasan
Sung by
S Janaki



ராதைக்கேற்ற-கண்ணனோ-சீதைக்கேற்ற-ராமனோ
கோதைக்கேற்ற-கோவலன்-யாரோ
அழகு-கோட்டைக்கேற்ற-காவலன்-யாரோ
ராதைக்கேற்ற-கண்ணனோ-சீதைக்கேற்ற-ராமனோ
கோதைக்கேற்ற-கோவலன்-யாரோ
அழகு-கோட்டைக்கேற்ற-காவலன்-யாரோ
காதலிப்பவனோ அதில்-பேர்-எடுப்பவனோ
கண்ணிரண்டில்-பெண்-இனத்தை-கைது-செய்பவனோ
ஆதரிப்பவனோ உன்னை-அனுசரிப்பவனோ
இல்லை-ஆசை-தீரும்-போது-நெஞ்சம்-மாறுகின்றவனோ
அஹா-அஹா-அஹா-அஹா
ராதைக்கேற்ற-கண்ணனோ-சீதைக்கேற்ற-ராமனோ
கோதைக்கேற்ற-கோவலன்-யாரோ
அழகு-கோட்டைக்கேற்ற-காவலன்-யாரோ

___ ♫♫♫ ___

சிரித்த-முகத்தை-வருத்தி-போக-திறந்து-வைத்தானோ
அவன்-தேக்கு-மரத்தை-போல-உருண்டு-திரண்டு-நிற்பானோ
_ ♫ _
சிரித்த-முகத்தை-வருத்தி-போக-திறந்து-வைத்தானோ
அவன்-தேக்கு-மரத்தை-போல-உருண்டு-திரண்டு-நிற்பானோ
மூக்கும்-விழியும்-பார்க்க-பார்க்க-மோகத்தை-தருமோ
இல்லை-முன்னழகை-பார்த்தவுடன்-மூச்சு-நின்றிடுமோ
அஹா-அஹா-அஹா-அஹா
ராதைக்கேற்ற-கண்ணனோ-சீதைக்கேற்ற-ராமனோ
கோதைக்கேற்ற-கோவலன்-யாரோ
அழகு-கோட்டைக்கேற்ற-காவலன்-யாரோ

___ ♫♫♫ ___

சரச-கலாசாலையிலே-பட்டம்-பெற்றவனோ
அவன்-சாகசகலை-கூடத்திலே-பாடம்-கற்றவனோ
_ ♫ _
சரச-கலாசாலையிலே-பட்டம்-பெற்றவனோ
அவன்-சாகசகலை-கூடத்திலே-பாடம்-கற்றவனோ
இளைய-கண்ணி-உன்னை-எண்ணி-ஏங்கி-நிற்பவனோ
இல்லை-இன்னும்-வேறு-யாரையேனும்-காதலிப்பவனோ
அஹா-அஹா-அஹா-அஹா
ராதைக்கேற்ற-கண்ணனோ சீதைக்கேற்ற-ராமனோ
கோதைக்கேற்ற-கோவலன்-யாரோ
அழகு-கோட்டைக்கேற்ற-காவலன்-யாரோ