Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sumaithaangi
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
En Annai Seitha Paavam S JanakiKannadasan
Enthan Paarvaiyin Kelvikku PB Sreenivas/S JanakiKannadasan
Maambalaththu Vandu PB Sreenivas/S JanakiKannadasan
Malaiyai Padaiththavan S JanakiKannadasan
Manithan Enbavan Theivamakalaam PB SreenivasKannadasan
Mayakkama Kalakkama Manathile PB SreenivasKannadasan
Rathaiketra Kannano S JanakiKannadasan
Manithan Enbavan Theivamakalaam

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



மனிதன்-என்பவன் தெய்வமாகலாம்
மனிதன்-என்பவன் தெய்வமாகலாம்
மனிதன்-என்பவன்-தெய்வமாகலாம்
வாரி-வாரி-வழங்கும்-போது-வள்ளலாகலாம்
வாடை-போல-தன்னை-தந்து-தியாகியாகலாம்
உருகி-ஓடும்-மெழுகு-போல-ஒளியை-வீசலாம்
மனிதன்-என்பவன் தெய்வமாகலாம்
தெய்வமாகலாம்

___ ♫♫♫ ___

ஊருக்கென்று-வாழ்ந்த-நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று-விரிந்த-உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று-வாழ்ந்த-நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று-விரிந்த-உள்ளம் மலர்களாகலாம்
யாருகென்று-அழுத-போதும்-தலைவனாகலாம்
மனம் மனம் அது-கோவிலாகலாம்
மனிதன்-என்பவன் தெய்வமாகலாம்
மனிதன்-என்பவன் தெய்வமாகலாம்
மனிதன்-என்பவன் தெய்வமாகலாம்

___ ♫♫♫ ___

மனம்-இருந்தால்-பறவை-கூட்டில்-மான்கள்-வாழலாம்
வழி-இருந்தால்-கடுகுகுள்ளே-மலையை-காணலாம்
மனம்-இருந்தால்-பறவை-கூட்டில்-மான்கள்-வாழலாம்
வழி-இருந்தால்-கடுகுகுள்ளே-மலையை-காணலாம்
துணிந்து-விட்டால்-தலையில்-எந்த-சுமையும்-தாங்கலாம்
குணம் குணம் அது-கோவிலாகலாம்
மனிதன்-என்பவன் தெய்வமாகலாம்
வாரி-வாரி-வழங்கும்-போது-வள்ளலாகலாம்
வாடை-போல-தன்னை-தந்து-தியாகியாகலாம்
உருகி-ஓடும்-மெழுகு-போல-ஒளியை-வீசலாம்
மனிதன்-என்பவன் தெய்வமாகலாம்
தெய்வமாகலாம்
ஹஹஹஹஹ-ஹோஹோஹோஹோஹோ