Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sumaithaangi
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
En Annai Seitha Paavam S JanakiKannadasan
Enthan Paarvaiyin Kelvikku PB Sreenivas/S JanakiKannadasan
Maambalaththu Vandu PB Sreenivas/S JanakiKannadasan
Malaiyai Padaiththavan S JanakiKannadasan
Manithan Enbavan Theivamakalaam PB SreenivasKannadasan
Mayakkama Kalakkama Manathile PB SreenivasKannadasan
Rathaiketra Kannano S JanakiKannadasan
Enthan Paarvaiyin Kelvikku

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/S Janaki



[ஆண்]
ராதா-ராதா ராதா-ராதா-ராதா
_ ♫ _

[பெண்]
ராஜா-ராஜா-ஒ-ராஜா

___ ♫♫♫ ___

[ஆண்]
எந்தன்-பார்வையின்-கேள்விக்கு-பதிலென்ன-சொல்லடி-ராதா

[பெண்]
உந்தன்-பார்வைக்கு-பார்வை-பதிலாய்-இணைந்தது-ராஜா-ஒ-ராஜா

[ஆண்]
எந்தன்-பார்வையின்-கேள்விக்கு-பதிலென்ன-சொல்லடி-ராதா-ராதா

[பெண்]
உந்தன்-பார்வைக்கு-பார்வை-பதிலாய்-விளைந்தது-ராஜா-ஒ-ராஜா

___ ♫♫♫ ___

[ஆண்]
நல்ல-இதயங்கள்-பேசிடும்-மொழியென்ன-சொல்லடி-ராதா

[பெண்]
அது-ஏட்டிலும்-எழுத்திலும்-எழுத-வராது-ராஜா-ராஜா-ராஜா

[ஆண்]
இரு-கரங்களை-பிடித்ததும்-மயங்குவதேனடி-ராதா-ராதா

[பெண்]
அதில்-காந்தத்தை-போலொரு-உணர்ச்சி-உண்டானது-ராஜா-ராஜா-ஒ-ராஜா

[ஆண்]
எந்தன்-பார்வையின்-கேள்விக்கு-பதிலென்ன-சொல்லடி-ராதா-ராதா

[பெண்]
உந்தன்-பார்வைக்கு-பார்வை-பதிலாய்-விளைந்தது-ராஜா-ஒ-ராஜா

___ ♫♫♫ ___

[ஆண்]
நெஞ்சில்-இருவரும்-இணைந்தபின்-திருமணம்-ஏனடி-ராதா

[பெண்]
அது-இளமையின்-நாடகம்-அரங்கத்தில்-வருவது-ராஜா-ராஜா-ராஜா

[ஆண்]
முதல்-இரவென்று-சொல்வது-ஏனடி-வந்தது-ராதா-ராதா

[பெண்]
அது-உரிமையில்-இருவரும்-அறிமுகமாவது-ராஜா-ராஜா-ஒ-ராஜா

[ஆண்]
எந்தன்-பார்வையின்-கேள்விக்கு-பதிலென்ன-சொல்லடி-ராதா-ராதா

[பெண்]
உந்தன்-பார்வைக்கு-பார்வை-பதிலாய்-விளைந்தது-ராஜா-ஒ-ராஜா

___ ♫♫♫ ___

[ஆண்]
பெண்மை-தலைகுனிந்திருப்பதும்-தவிப்பதும்-ஏனடி-ராதா
அது-தலைமுறையாய்-எங்கள்-தாய்-தந்த-சீதனம்-ராஜா-ராஜா-ராஜா

[ஆண்]
கொண்ட-மயக்கத்திலே-கன்னம்-சிவப்பது-ஏனடி-ராதா-ராதா
அது-மனமெனும்-வண்டியை-நிறுத்திடும்-அறிவிப்பு-ராஜா-ராஜா-ஒ-ராஜா

[ஆண்]
எந்தன்-பார்வையின்-கேள்விக்கு-பதிலென்ன-சொல்லடி-ராதா-ராதா

[பெண்]
உந்தன்-பார்வைக்கு-பார்வை-பதிலாய்-விளைந்தது-ராஜா-ஒ-ராஜா