Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sumaithaangi
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
En Annai Seitha Paavam S JanakiKannadasan
Enthan Paarvaiyin Kelvikku PB Sreenivas/S JanakiKannadasan
Maambalaththu Vandu PB Sreenivas/S JanakiKannadasan
Malaiyai Padaiththavan S JanakiKannadasan
Manithan Enbavan Theivamakalaam PB SreenivasKannadasan
Mayakkama Kalakkama Manathile PB SreenivasKannadasan
Rathaiketra Kannano S JanakiKannadasan
Mayakkama Kalakkama Manathile

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



மயக்கமா-கலக்கமா மனதிலே-குழப்பமா வாழ்க்கையில்-நடுக்கமா
மயக்கமா-கலக்கமா மனதிலே-குழப்பமா வாழ்க்கையில்-நடுக்கமா

___ ♫♫♫ ___

வாழ்க்கை-என்றால் ஆயிரம்-இருக்கும்
வாசல்-தோறும்-வேதனை-இருக்கும்
வாழ்க்கை-என்றால்-ஆயிரம்-இருக்கும்
வாசல்-தோறும்-வேதனை-இருக்கும்
வந்த-துன்பம் எதுவென்றாலும்
வாடி-நின்றால் ஓடுவதில்லை
வாடி-நின்றால் ஓடுவதில்லை
எதையும்-தாங்கும் இதயம்-இருந்தால்
இறுதி-வரைக்கும் அமைதி-இருக்கும்
மயக்கமா-கலக்கமா மனதிலே-குழப்பமா வாழ்க்கையில்-நடுக்கமா
மயக்கமா-கலக்கமா மனதிலே-குழப்பமா வாழ்க்கையில்-நடுக்கமா

___ ♫♫♫ ___

ஏழை-மனதை-மாளிகையாக்கி இரவும்-பகலும்-காவியம்-பாடி
ஏழை-மனதை-மாளிகையாக்கி இரவும்-பகலும்-காவியம்-பாடி
நாளைப்-பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும்-வாழ்வில் அமைதியை-தேடு
நடக்கும்-வாழ்வில் அமைதியை-தேடு
உனக்கும்-கீழே உள்ளவர்-கோடி
நினைத்துப்-பார்த்து நிம்மதி-நாடு
மயக்கமா-கலக்கமா மனதிலே-குழப்பமா வாழ்க்கையில்-நடுக்கமா
மயக்கமா-கலக்கமா மனதிலே-குழப்பமா வாழ்க்கையில்-நடுக்கமா