Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sumaithaangi
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
En Annai Seitha Paavam S JanakiKannadasan
Enthan Paarvaiyin Kelvikku PB Sreenivas/S JanakiKannadasan
Maambalaththu Vandu PB Sreenivas/S JanakiKannadasan
Malaiyai Padaiththavan S JanakiKannadasan
Manithan Enbavan Theivamakalaam PB SreenivasKannadasan
Mayakkama Kalakkama Manathile PB SreenivasKannadasan
Rathaiketra Kannano S JanakiKannadasan
En Annai Seitha Paavam

Lyricist
Kannadasan
Sung by
S Janaki



ஆ...
என்-அன்னை-செய்த-பாவம் நான்-மண்ணில்-வந்தது
என்-அழகு-செய்த-பாவம்-நீ-என்னை-கண்டது
_ ♫ _
என்-அன்னை-செய்த-பாவம் நான்-மண்ணில்-வந்தது
என்-அழகு-செய்த-பாவம்-நீ என்னை-கண்டது
என்-அன்னை-செய்த-பாவம்
_ ♫ _
நம்-கண்கள்-செய்த-பாவம் நாம்-காதல்-கொண்டது
இதில்-கடவுள்-செய்த-பரிகாரம் பிரிவு-என்பது
பிரிவு-என்பது
என்-அன்னை-செய்த-பாவம் நான்-மண்ணில்-வந்தது
என்-அழகு-செய்த-பாவம்-நீ என்னை-கண்டது
என்-அன்னை-செய்த-பாவம்

___ ♫♫♫ ___

இரவெனவும்-பகலெனவும் இரண்டு-வைத்தானே
அந்த-இறைவன்-அவன்-மனதை-மட்டும் ஒன்று-வைத்தானே
ஒரு-மனதில்-ஒரு-விளக்கை ஏற்றி-வைத்தானே
அதில்-ஒளியிருக்க-வழியை மட்டும்-மூடிவிட்டானே-மூடிவிட்டானே
என்-அன்னை-செய்த-பாவம்

___ ♫♫♫ ___

உறவினராம்-பறவைகளை நீ-வளர்த்தாயே
அதில்-ஒரு-பறவை-நானும்-என்றே நினைத்திருந்தேனே
சிறிய-கூண்டு-எனக்கு-மட்டும்-திறக்கவில்லையே
அது-திறந்த-போது-என்-சிறகு பறக்கவில்லையே
என்-அன்னை-செய்த-பாவம் நான்-மண்ணில்-வந்தது
என்-அழகு-செய்த-பாவம்-நீ என்னை-கண்டது
என்-அன்னை-செய்த-பாவம்