Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sumaithaangi
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
En Annai Seitha Paavam S JanakiKannadasan
Enthan Paarvaiyin Kelvikku PB Sreenivas/S JanakiKannadasan
Maambalaththu Vandu PB Sreenivas/S JanakiKannadasan
Malaiyai Padaiththavan S JanakiKannadasan
Manithan Enbavan Theivamakalaam PB SreenivasKannadasan
Mayakkama Kalakkama Manathile PB SreenivasKannadasan
Rathaiketra Kannano S JanakiKannadasan
Malaiyai Padaiththavan

Lyricist
Kannadasan
Sung by
S Janaki



மலையை-படைத்தவன்-இறைவன்-ஆ...
அதில்-மானை-கண்டவன்-கலைஞன்
கலையை-படைத்தவன்-கலைவன்
அதை-சிலையாய்-வடித்தவன்-கலைஞன்-ஆ...

___ ♫♫♫ ___

கட்டழகு-மங்கையர்கள்-கொட்டிவைத்த-பாவனையில்-துள்ளி-கொண்ட-தங்க-மயிலே
நீ-துள்ளி-துள்ளி-வா-மயிலே
துள்ளி-துள்ளி-வா-மயிலே
வண்ண-பட்டெடுத்து-மொட்டெடுத்து-கொட்டி-வைத்த-முத்தெடுத்து-ஓடோடி-வா-மயிலே
நீ-ஆடாமல்-ஆடு-மயிலே
ஆடாமல்-ஆடு-மயிலே

___ ♫♫♫ ___

வானுலகம் தெய்வசுகம் மண்ணுலகம் மங்கை-சுகம்
பேருலகம்-அடியாருலகம் பெண்ணுலகம்-என்-பொன்னுலகம்
வானுலகம் தெய்வசுகம் மண்ணுலகம் மங்கை-சுகம்
பேருலகம்-அடியாருலகம் பெண்ணுலகம்-என்-பொன்னுலகம்
வானுலகம் தெய்வசுகம்-மண்ணுலகம்-மங்கை-சுகம்

___ ♫♫♫ ___

தாவி-எழுந்து-ஆவியில்-விழுந்து-கண்டோம்-தோம்-என்றால்
தஞ்சம்-தஞ்சம்-வஞ்சியிடம்-நாம்-வந்தோம்-தோம்-என்றோம்
தாவி-எழுந்து-ஆவியில்-விழுந்து-கண்டோம்-தோம்-என்றால்
தஞ்சம்-தஞ்சம்-வஞ்சியிடம்-நாம்-வந்தோம்-தோம்-என்றோம்
சந்தனம்-தாம்-என்றால்
வந்தனம்-நான்-என்றேன்
தறிகிட-தாவிய-இருவிழி-மானிடம்-உருகிட-ஓடி-வந்தேன்
வானுலகம் தெய்வசுகம் மண்ணுலகம் மங்கை-சுகம்
பேருலகம்-அடியாருலகம் பெண்ணுலகம்-என்-பொன்னுலகம்
வானுலகம் தெய்வசுகம் மண்ணுலகம் மங்கை-சுகம்