Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sumathi En Sundari
[1971]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Pottu Vaitha Mukamo SP BalasubrahmanyamKannadasan
Pottu Vaitha Mukamo

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



பொட்டு-வைத்த-முகமோ கட்டி-வைத்த-குழலோ
பொன்-மணி-சரமோ
அந்தி-மஞ்சள்-நிறமோ
அந்தி-மஞ்சள்-நிறமோ
பொட்டு-வைத்த-முகமோ ஆஆஆ கட்டி-வைத்த-குழலோ
பொன்-மணி-சரமோ
அந்தி-மஞ்சள்-நிறமோ
அந்தி-மஞ்சள்-நிறமோ

___ ♫♫♫ ___

தரையோடு-வானம் விளையாடும்-கோலம்
தரையோடு-வானம் விளையாடும்-கோலம்
இடையோடு-பார்த்தேன் விலையாக-கேட்டேன்
இடையோடு-பார்த்தேன் விலையாக-கேட்டேன்
செவ்வானம்-போலே
புன்னகை-புரிந்தாள்
புன்னகை-புரிந்தாள்
பொட்டு-வைத்த-முகமோ... கட்டி-வைத்த-குழலோ…
பொன்-மணி-சரமோ...
அந்தி-மஞ்சள்-நிறமோ
அந்தி-மஞ்சள்-நிறமோ

___ ♫♫♫ ___

மறுவீடு-தேடி கதிர்-போகும்-நேரம்
மறுவீடு-தேடி கதிர்-போகும்-நேரம்
மனமேடை-தேடி நடை-போடும்-தேவி
மனமேடை-தேடி நடை-போடும்-தேவி
பொன்-ஊஞ்சல்-ஆடி என்னுடன்-கலந்தாள்

___ ♫♫♫ ___

மலை-தோட்ட-பூவில் மனம்-இல்லை-என்று
மலை-தோட்ட-பூவில் மனம்-இல்லை-என்று
கலை-தோட்ட-ராணி கை-வீசி-வந்தாள்
கலை-தோட்ட-ராணி கை-வீசி-வந்தாள்
ஒளியாக-தோன்றி நிழல்-போல்-மறைந்தாள்
பொட்டு-வைத்த-முகமோ ஆஆஆ கட்டி-வைத்த-குழலோ
பொன்-மணி-சரமோ
அந்தி-மஞ்சள்-நிறமோ
அந்தி-மஞ்சள்-நிறமோ