Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sumathi En Sundari
[1971]

Composed by
MS Viswanathan




Ellorukkum Kaalam Varum

Singer(s):
AL Ragavan
LR Eswari

Lyricist:
Kannadasan

Kalyana Santhaiyilae Oru

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Oh Orayiram Naadagam

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Oru Alayamagum Mangai Manathu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Oru Tharam Ore Tharam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Pottu Vaiththa Mukamo

Singer(s):
SP Balasubrahmanyam
B Vasantha

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Ye Pullae Sachchayee

Singer(s):
TM Soundararajan
AL Ragavan
LR Eswari

Lyricist:
Kannadasan

Ye Pullae Sachchayee

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
AL Ragavan
LR Eswari



[ஆண்]
ஏ-புள்ள-சச்சாயி...

[பெண்]
ஏனுங்க-ஏனுங்க-ஏனுங்க
ஏ-மச்சான்-மச்சாயி

[ஆண்]
என்னடி-என்னடி-என்னடி

[பெண்]
ஆஹா-குளிரடிக்குது-நடு-நடுங்குது
குமரி-பெண்ணின்-பக்கத்திலே-வந்து
நில்லுங்க-நில்லுங்க-நில்லுங்க-நில்லுங்க-நில்லுங்க

______ ♫♫♫ ______

[ஆண்]
பொடக்காழிலே-நின்னு-நின்னு-போக-வரப்-பார்த்தேன்

[பெண்]
நான்-பொள்ளாச்சியிலே-கவுண்டர்-வீட்டிலே-ஒங்க-பேரை-கேட்டேன்

[ஆண்]
குளிச்சு-போட்டு-போனபோது-குறும்புக்காக-சிரிச்சேன்

[பெண்]
நான்-கொண்டை-போடுற-போதுகூட-ஒங்களத்தான்-நெனச்சேன்-நெனச்சேன்
ஆஹா-நெனச்சேன்

[ஆண்]
ஏ-புள்ள-சச்சாயி

[பெண்]
ஏ-மச்சான்-மச்சாயி

[ஆண்]
ஏ-புள்ள-சச்சாயி

[பெண்]
ஏ-மச்சான்-மச்சாயி

______ ♫♫♫ ______

[ஆண்]
சிறுவாணி-தண்ணியெடுத்து-சீதனமா-கொடுத்தேன்

[பெண்]
நான்-சென்னி-மலை-வாழைப்பழம்-உனக்காக-உரிச்சேன்

[ஆண்]
மருதமலை-முருகன்-கிட்ட-மாலை-வாங்கி-முடிச்சேன்

[பெண்]
நான்-மாம்பழத்திலே-தேனைப்-போட்டு-உன்ன-நெனச்சு
குடிச்சேன்-குடிச்சேன்-குடிச்சேன்-குடிச்சேன்

[ஆண்]
ஏ-புள்ள-சச்சாயி...

[பெண்]
ஏனுங்க-ஏனுங்க-ஏனுங்க
ஏ-மச்சான்-மச்சாயி

[ஆண்]
என்னடி-என்னடி-என்னடி

______ ♫♫♫ ______

[ஆண்]
அட்ட-கட்டி-பக்கத்திலே0தேன்-நிலவு-இருக்கு

[பெண்]
உங்க-அத்தை-வீட்டு-மச்சிருக்கு-வீண்-செலவு-எதுக்கு

[ஆண்]
ஆஹா-பொசுக்குன்னு-போயி-பூஜையை-நடத்து-பொறுக்கவில்லை-எனக்கு

[பெண்]
இங்கு-பங்குனி-சித்திரை-போன-அப்புறம்-பார்த்துக்குவோம்-அது-வரைக்கும்
பொறுங்க-பொறுங்க-பொறுங்க-பொறுங்க

[ஆண்]
ஏ-புள்ள-சச்சாயி...

[பெண்]
ஏனுங்க-ஏனுங்க-ஏனுங்க
ஏ-மச்சான்-மச்சாயி

[ஆண்]
என்னடி-என்னடி-என்னடி

[பெண்]
ஆஹா-குளிரடிக்குது-நடு-நடுங்குது
குமரி-பெண்ணின்-பக்கத்திலே-வந்து
நில்லுங்க-நில்லுங்க-நில்லுங்க-நில்லுங்க-நில்லுங்க

[ஆண்]
நிக்கிறேன்-நிக்கிறேன்-நிக்கிறேன்-நிக்கிறேன்-நிக்கிறேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me