Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sumathi En Sundari
[1971]

Composed by
MS Viswanathan




Ellorukkum Kaalam Varum

Singer(s):
AL Ragavan
LR Eswari

Lyricist:
Kannadasan

Kalyana Santhaiyilae Oru

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Oh Orayiram Naadagam

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Oru Alayamagum Mangai Manathu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Oru Tharam Ore Tharam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Pottu Vaiththa Mukamo

Singer(s):
SP Balasubrahmanyam
B Vasantha

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Ye Pullae Sachchayee

Singer(s):
TM Soundararajan
AL Ragavan
LR Eswari

Lyricist:
Kannadasan

Oru Tharam Ore Tharam

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
ஒரு-தரம்-ஒரே-தரம்
உதவி-செய்தால் என்ன-பாவம்
இருவரும்-அறிமுகம் ஆனதில்-வேறென்ன-லாபம்
ஒரு-தரம்-ஒரே-தரம்
உதவி-செய்தால் என்ன-பாவம்
இருவரும்-அறிமுகம் ஆனதில்-வேறென்ன-லாபம்

______ ♫♫♫ ______

[பெண்]
இருவருக்கும் முதல்-மயக்கம்
இடம்-கொடுத்தால்-அது-எது-வரைக்கும்
பெண்மை-என்றால் கண்-மறைவாய்
மூடி-வைத்தால்-சுவை-இருக்கும்
இருவருக்கும் முதல்-மயக்கம்
இடம்-கொடுத்தால்-அது-எது-வரைக்கும்

[ஆண்]
உள்ளதெல்லாம் அள்ளித்-தந்தால்
காலமெல்லாம்-சுவை-இருக்கும்

[பெண்]
ஒரு-தரம் ஒரே-தரம்
உறவு-தேடும்-கண்கள்-பாவம்
தனிமையில்-உருகிடும் பார்வையில்-என்னென்ன-பாவம்

______ ♫♫♫ ______

[ஆண்]
வண்ணச்சிலை-எதிர்-வந்தாளோ
கண்ணுக்கொரு-பதில்-தந்தாளோ
தொட்டுக்கொள்ள-தடை-செய்வாளோ
தத்தி-தத்தி-மெல்ல-செல்வாளோ

[பெண்]
தங்கவளை-தளிர்-கையோடு
வெள்ளித்-திங்கள்-இரு-கண்ணோடு
முத்துப்பந்தல்-நகை-தன்னோடு
மன்னன்-மட்டும்-இவள்-நெஞ்சோடு
_ ♫ _
ஒரு-தரம்-ஒரே-தரம்
உறவு-தேடும்-கண்கள்-பாவம்
தனிமையில்-உருகிடும் பார்வையில்-என்னென்ன-பாவம்

______ ♫♫♫ ______

[ஆண்]
சித்திரத்தின்-முகம்-கண்டேனே
செம்பவழம்-நிறம்-என்றேனே
உண்ண-உண்ண-இதழ்-செந்தேனே
உன்னிடத்தில்-என்னை-தந்தேனே

[பெண்]
இல்லை-என்னும்-இடை-தள்ளாட
மெல்ல-மெல்ல-உன்னை-மன்றாட
சொல்ல-சொல்ல-தொட-வந்தாயோ
என்ன-என்ன-சுகம்-கண்டாயோ
_ ♫ _

[ஆண்]
ஒரு-தரம்-ஒரே-தரம்
உதவி-செய்தால் என்ன-பாவம்
இருவரும்-அறிமுகம் ஆனதில்-வேறென்ன-லாபம்
ஒரு-தரம்

[பெண்]
ஒரே-தரம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me