Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Jambulingame Jadaa Daraa

Lyricist:
Vaali

Singer(s):
K Veeramani
Dharapuram Sundarrajan
Kovai Soundararajan

Genre(s):
நகைச்சுவை



[எல்லோரும்]
ஜம்புலிங்கமே-ஜடாதரா
ஜோதிலிங்கமே-அரோகரா

[ஆண்-3]
ஹே...

[எல்லோரும்]
ஜம்புலிங்கமே-ஜடாதரா
ஜோதிலிங்கமே-அரோகரா

[ஆண்-2]
வாயுலிங்கமே-அடா-புடா
பஞ்சலிங்கமே-மடா-படா

[ஆண்-3]
ஹ்ம்ம்

[ஆண்-1]
ஹ்ம்ம்
வாயுலிங்கமே-சதாசிவா
பஞ்சலிங்கமே-மகாதேவா

[எல்லோரும்]
ஜம்புலிங்கமே-ஜடாதரா
ஜோதிலிங்கமே-அரோகரா

___ ♫♫♫ ___

[ஆண்-1]
காலனை-உதைத்த-என்னப்பனே
உன்னை-காலால்-உதைத்தான்-கண்ணப்பனே...

[ஆண்-2]
மகாதேவா

[ஆண்-3]
விஸ்வநாதா

[ஆண்-1]
காலனை-உதைத்த-என்னப்பனே
உன்னை-காலால்-உதைத்தான்-கண்ணப்பனே

[ஆண்-3]
அதே-அதே-சபாபதே
அதே-அதே-சபாபதே

[ஆண்-2]
பாம்பை-அடிக்கும்-ஆண்டவனே

[ஆண்-1]
பம்பை-அடிக்கும்-ஆண்டவனே
உன்னை-பிரம்பால்-அடித்தான்-பாண்டியனே

[ஆண்-2]
பம்பை-அடிக்கும்-ஆண்டவனே
உன்னை-பிரம்பால்-அடித்தான்-பாண்டியனே

[ஆண்-3]
அதே-அதே-சபாபதே
அதே-அதே-சபாபதே

[ஆண்-1]
சைவப்பொருளாய்-இருப்பவனே...

[ஆண்-2]
சைவப்பொருளாய்-இருப்பவனே
அன்று-ஓட்டல்-கறியை-கேட்டவனே

[ஆண்-1]
பிள்ளைக்-கனியை-கேட்டவனே

[ஆண்-3]
அதே-அதே-சபாபதே
அதே-அதே-சபாபதே

[ஆண்-1]
காட்சி-பொருளாய்-நின்றவனே
அன்று-சாட்சியை-சொல்ல-வந்தவனே

[எல்லோரும்]
அதே-அதே-சபாபதே
அதே-அதே-சபாபதே
ஜம்புலிங்கமே-ஜடாதரா
ஜோதிலிங்கமே-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா

___ ♫♫♫ ___

[ஆண்-1]
மகனிடம்-பாடம்-படித்தவனே
அன்று-காமனை-கண்ணால்-எரித்தவனே...

[ஆண்-2]
ஏ...

[ஆண்-3]
ஏ...

[ஆண்-1]
மகனிடம்-பாடம்-படித்தவனே
அன்று-காமனை-கண்ணால்-எரித்தவனே

[ஆண்-2]
மல-கசாயத்தை-குடித்தவனே

[ஆண்-1]
மகா-விஷத்தை-குடித்தவனே
தில்லை-வெளியில்-ஆடி-முடித்தவனே

[ஆண்-3]
ஆனை-முகத்தில்-ஒரு-பிள்ளை
இன்னும்-ஆறு-முகத்தில்-ஒரு-பிள்ளை
ஆனை-முகத்தில்-ஒரு-பிள்ளை
இன்னும்-ஆறு-முகத்தில்-ஒரு-பிள்ளை

[ஆண்-1]
நானும்-கூட-உன்-பிள்ளை
ஒரு-ஞானம்-இல்லாத-சிறுபிள்ளை

[ஆண்-2]
ஒரு-ஞானம்-இல்லாத-சிறுபிள்ளை

[எல்லோரும்]
ஜம்புலிங்கமே-ஜடாதரா
ஜோதிலிங்கமே-அரோகரா
வாயுலிங்கமே-சதாசிவா
பஞ்சலிங்கமே-மகாதேவா
ஜம்புலிங்கமே-ஜடாதரா
ஜோதிலிங்கமே-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா
ஹரஹர-சிவசிவ-அரோகரா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me