Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mella Pesungal Pirar

Lyricist:
Vaali

Singer(s):
Kovai Soundararajan
LR Eswari

Genre(s):
முத்துராமன் டுயட்ஸ்



[பெண்]
ஹஹா...
_ ♫ _
மெல்ல-பேசுங்கள் பிறர்-கேட்க-கூடாது
சொல்லித்-தாருங்கள்-யாரும்-பார்க்க-கூடாது
_ ♫ _
மெல்ல-பேசுங்கள்-பிறர்-கேட்ககூடாது
சொல்லித்-தாருங்கள்-யாரும்-பார்க்க-கூடாது
_ ♫ _
[ஆண்]
அப்படி-என்ன-அதிசயமோ
யாரும்-அறியா-ரகசியமோ

[பெண்]
ஹோஹோ-ஹோஹோ-ஹோஹோ
_ ♫ _
[ஆண்]
அப்படி-என்ன-அதிசயமோ
யாரும்-அறியா-ரகசியமோ
தனியே-பேசும்-மந்திரமோ
தோகை-மயிலின்-தந்திரமோ
தனியே-பேசும்-மந்திரமோ
தோகை-மயிலின்-தந்திரமோ
_ ♫ _
[பெண்]
மெல்ல-பேசுங்கள்-பிறர்-கேட்க-கூடாது
சொல்லித்-தாருங்கள்-யாரும்-பார்க்க-கூடாது

___ ♫♫♫ ___

[ஆண்]
சின்னக்-குயில்கள்-சொல்லும்-மொழிகள்-தித்தித்தால்-என்ன
சோலை-நிழலில்-சந்தித்தால்-என்ன
சின்னக்-குயில்கள்-சொல்லும்-மொழிகள்-தித்தித்தால்-என்ன
சோலை-நிழலில்-சந்தித்தால்-என்ன

[பெண்]
மாலை-நேரத்தில்-முத்தாடும்-மோகத்தில்
மாலை-நேரத்தில்-முத்தாடும்-மோகத்தில்
கொண்டாடும்-கோலங்கள்-என்ன-சுகமோ-என்ன-சுவையோ

[ஆண்]
மெல்ல-பேசிடவோ பிறர்-கேட்க-கூடாமல்
சொல்லி-தந்திடவோ-யாரும்-பார்க்க-கூடாமல்

[பெண்]
மெல்ல-பேசுங்கள்-பிறர்-கேட்க-கூடாது
சொல்லித்-தாருங்கள்-யாரும்-பார்க்க-கூடாது

___ ♫♫♫ ___

[பெண்]
கங்கை-கரையில்-கண்ணன்-மடியில்-ராதை-வந்தாளாம்
காதல்-மயக்கம்-போதை-என்றாளாம்
கங்கை-கரையில்-கண்ணன்-மடியில்-ராதை-வந்தாளாம்
காதல்-மயக்கம்-போதை-என்றாளாம்

[ஆண்]
கீதம்-சொன்னாரோ கண்ணான-கண்ணனோ
கீதம்-சொன்னாரோ கண்ணான-கண்ணனோ
இந்நேரம்-நானந்த-கண்ணன்-அல்லவோ
கட்டிக்கொள்ளவோ
மெல்ல-பேசிடவோ பிறர்-கேட்க-கூடாமல்
சொல்லி-தந்திடவோ-யாரும்-பார்க்க-கூடாமல்

[பெண்]
மெல்ல-பேசுங்கள்-பிறர்-கேட்க-கூடாது
சொல்லித்-தாருங்கள்-யாரும்-பார்க்க-கூடாது
லல்லல்லல்லா லல்ல-லல்லல்லல்லா
லல்லல்லல்லா லால-லாலாலாலாலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me