Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Indru Vantha Intha Mayakkam

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்



ஹா...-லலல-லாலா-லா
ஹா...-லலல-லாலா-லா
_ ♫ _
இன்று-வந்த-இந்த-மயக்கம்
என்னை-எங்கெங்கோ-கொண்டு-போகுதம்மா
இன்று-வந்த-இந்த-மயக்கம்
என்னை-எங்கெங்கோ-கொண்டு-போகுதம்மா
பட்டுமேனி-பந்துபோல-துள்ள
நீ-பக்கம்-வந்து-அள்ள-வேண்டும்-மெல்ல
பட்டுமேனி-பந்துபோல-துள்ள
நீ-பக்கம்-வந்து-அள்ள-வேண்டும்-மெல்ல
இன்று-வந்த-இந்த-மயக்கம்
என்னை-எங்கெங்கோ-கொண்டு-போகுதம்மா

___ ♫♫♫ ___

எங்கெங்கு-வந்தால்-என்னென்ன-இன்பம்
அங்கங்கு-வர-வேண்டும் என்-நிழலாக
_ ♫ _
அங்கங்கள்-முழுதும்-சந்தங்கள்-எழுதும்
ஆனந்தம்-பெற-வேண்டும்-உன்-பரிசாக
_ ♫ _
எங்கெங்கு-வந்தால்-என்னென்ன-இன்பம்
அங்கங்கு-வர-வேண்டும் என்-நிழலாக
_ ♫ _
அங்கங்கள்-முழுதும்-சந்தங்கள்-எழுதும்
ஆனந்தம்-பெற-வேண்டும்-உன்-பரிசாக
_ ♫ _
கையோடு-பூவாட்டம்-எடுத்து
என்னை-மெய்யோடு-மெய்யாக-அணைத்து
கையேடு-பூவாட்டம்-எடுத்து
என்னை-மெய்யோடு-மெய்யாக-அணைத்து
அஞ்சாறு-சின்னங்கள்-கொடுத்து
நெஞ்சில்-ஆனந்த-கீதத்தை-எழுது
நெஞ்சில்-ஆனந்த-கீதத்தை-எழுது
இன்று-வந்த-இந்த-மயக்கம்
என்னை-எங்கெங்கோ-கொண்டு-போகுதம்மா

___ ♫♫♫ ___

தட்டாமல்-திறக்கும்-கேளாமல்-கொடுக்கும்
எந்நாளும்-உனதல்லவோ என்-இள-நெஞ்சம்
_ ♫ _
துயில்லாமல்-இருக்கும்-துணைத்-தேடி-தவிக்கும்
பெண்-பாவை-மனமல்லவோ-உன்-மலர்-மஞ்சம்
_ ♫ _
தட்டாமல்-திறக்கும்-கேளாமல்-கொடுக்கும்
எந்நாளும்-உனதல்லவோ என்-இள-நெஞ்சம்
_ ♫ _
துயில்லாமல்-இருக்கும்-துணைத்-தேடி-தவிக்கும்
பெண்-பாவை-மனமல்லவோ-உன்-மலர்-மஞ்சம்
_ ♫ _
சொல்லாமல்-கொள்ளாமல்-பெறலாம்
இந்த-சொர்க்கத்தை-நீ-தேடி-வரலாம்
முன்னூறு-முத்தாரம்-இடலாம்
அதில்-என்-பங்கு-சரிபாதி-எனலாம்
அதில்-என்-பங்கு-சரிபாதி-எனலாம்
இன்று-வந்த-இந்த-மயக்கம்
என்னை-எங்கெங்கோ-கொண்டு-போகுதம்மா
பட்டுமேனி-பந்துபோல-துள்ள
நீ-பக்கம்-வந்து-அள்ள-வேண்டும்-மெல்ல
இன்று-வந்த-இந்த-மயக்கம்
என்னை-எங்கெங்கோ-கொண்டு-போகுதம்மா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me