Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aval Enna Ninaiththal

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்



அவள்-என்ன-நினைத்தாள்
அடிக்கடி-சிரித்தாள்
அவள்-ஏதோ-ஒரு-மயக்கம்-கொண்டாள்
அவன்-ஏன்-துடித்தான்
கட்டி-கட்டி-பிடித்தான்
அவன்-ஏன்-துடித்தான்
கட்டி-கட்டி-பிடித்தான்
அவள்-காணாததை-அணைப்பில்-கண்டாள்
ஓஹோ... ஆஹாஹா...
அவள்-என்ன-நினைத்தாள்
அடிக்கடி-சிரித்தாள்
அவள்-ஏதோ-ஒரு-மயக்கம்-கொண்டாள்

___ ♫♫♫ ___

நீ-கிடைத்த-இடத்திலே
பூப்பறிக்க-நினைப்பதேன்
ஊர்-சிரிக்கும்-விதத்திலே
நீ-இழுத்து-அணைப்பதேன்
என்-கன்னி-உள்ளம்-என்னவாகும்-இன்று
நீ-கட்டி-கொண்டு-காதல்-செய்யக்-கண்டு
என்-கன்னி-உள்ளம்-என்னவாகும்-இன்று
நீ-கட்டி-கொண்டு-காதல்-செய்யக்-கண்டு
நந்தவனமே-பள்ளியறையோ
பச்சை-பசும்புல்-பஞ்சு-மெத்தையோ
ஓஹோ... ஆஹாஹா...
அவள்-என்ன-நினைத்தாள்
அடிக்கடி-சிரித்தாள்
அவள்-ஏதோ-ஒரு-மயக்கம்-கொண்டாள்

___ ♫♫♫ ___

உன்-சிவந்த-உதட்டிலே
ஓர்-வெளுப்பு-இருப்பதேன்
பால்-நிறத்தில்-இருக்குமே
கண்-சிவந்து-கிடப்பதேன்
நீ-வெக்கம்-விட்டு-பக்கம்-வந்து-நில்லு
நீ-கற்று-கொண்ட-வித்தை-என்ன-சொல்லு
என்ன-கலையோ-என்ன-சுவையோ
தொட்டு-தொடங்க-தொடரும்-கதையோ
என்ன-கலையோ-என்ன-சுவையோ
தொட்டு-தொடங்க-தொடரும்-கதையோ
ஓஹோ... ஆஹாஹா...
அவள்-என்ன-நினைத்தாள்
அடிக்கடி-சிரித்தாள்
அவள்-ஏதோ-ஒரு-மயக்கம்-கொண்டாள்
அவன்-ஏன்-துடித்தான்
கட்டி-கட்டி-பிடித்தான்
அவள்-காணாததை-அணைப்பில்-கண்டாள்
ஓஹோ... ஆஹாஹா... ஹ்ம்...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me