Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aandavan Thodangi Aandigal

Lyricist:
Vaali

Singer(s):
K Veeramani
AL Ragavan
MS Viswanathan

Genre(s):
நகைச்சுவை



[ஆண்-1]
ஆண்டவன்-தொடங்கி-ஆண்டிகள்-வரையில்
காசேதான்-கடவுளடா
_ ♫ _
அடிபட்டு-ஒதபட்டு-அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான்-கடவுளடா
_ ♫ _
ஆண்டவன்-தொடங்கி-ஆண்டிகள்-வரையில்
காசேதான்-கடவுளடா
_ ♫ _
அடிபட்டு-ஒதபட்டு-அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான்-கடவுளடா

[ஆண்-2]
அ-காசேதான்

[ஆண்-3]
அ-கடவுளடா

[ஆண்-1]
காசேதான்-கடவுளடா

[ஆண்-2]
அ-காசேதான்

[ஆண்-3]
அ-கடவுளடா

[ஆண்-1]
காசேதான்-கடவுளடா

___ ♫♫♫ ___

[ஆண்-1]
லல்லல்லல்லா-லலல்-லலல்-லலல்லல்-லல்லல்லா
_ ♫ _
[ஆண்-3]
அச்சடிச்ச-அந்த-பச்சை-நோட்டுக்கு
அர்ச்சனை-செய்வோம்-பலராலே

[ஆண்-2]
பலராலே

[ஆண்-1]
ஹஹஹம் ஹஹஹம் ஹஹஹஹஹம்
ஹஹஹம் ஹஹஹம் ஹ...ஹம்
ஓம்-ரூபாய-நமஹ-ஓம்

[ஆண்-2]
அழுக்கு-நோட்டு-நமஹ-ஓம்

[ஆண்-1]
ஓம்-வெள்ளி-நாணயம்-மஹா-ஓம்

[ஆண்-3]
அட்லீஸ்ட்-நயா-பைசாய-நம-ஓம்

[ஆண்-1]
ஆ...

[ஆண்-3]
அச்சடிச்ச-அந்த-பச்சை-நோட்டுக்கு
அர்ச்சனை-செய்வோம்-மலராலே

[ஆண்-1]
தேங்காய்-ஒடச்சு-சூடத்தை-ஏத்தி
தரிசனம்-செய்வோம்-கிடச்சாலே
ஹஹஹ-ஹஹஹ-ஹம்
ஹஹஹ-ஹஹஹ-ஹம்

[ஆண்-2]
துட்டிருந்தா-டீ-அடிப்பேன்
இல்லாங்காட்டி-ஈ-அடிப்பேன்
சோக்கா-பேசி-நேக்கா-பாத்து-பாக்கெட்-அடிப்பேன்
_ ♫ _
ஹ-துட்டிருந்தா-டீ-அடிப்பேன்
இல்லாங்காட்டி-ஈ-அடிப்பேன்
சோக்கா-பேசி-நேக்கா-பாத்து-பாக்கெட்-அடிப்பேன்
டாவ்-அடிப்பேன் டைவ்-அடிப்பேன்
ஹ-டாவ்-அடிப்பேன்-டைவ்-அடிப்பேன்
ஜகா-வாங்கி-சைடடிப்பேன்
பஜாரி-கைத-உன்ன-நோட்டால-அடிப்பேன்

[ஆண்-3]
அ-காசேதான்

[ஆண்-2]
அ-கடவுளடா

[ஆண்-1]
காசேதான்-கடவுளடா

[ஆண்-3]
அ-காசேதான்

[ஆண்-2]
அ-கடவுளடா

[ஆண்-1]
காசேதான்-கடவுளடா
ஆண்டவன்-தொடங்கி-ஆண்டிகள்-வரையில்
காசேதான்-கடவுளடா
_ ♫ _
அடி-பட்டு-ஒத-பட்டு-அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான்-கடவுளடா

___ ♫♫♫ ___

[ஆண்-1]
பெத்தெடுத்த-தாய்-தந்தையை-தவிர
பணத்தால்-எதையும்-பெறக்கூடும்
ஹஹஹம் ஹஹஹம் ஹஹஹஹஹம்
ஹஹஹம் ஹஹஹம் ஹ...ஹம்
பெத்தெடுத்த-தாய்-தந்தையை-தவிர
பணத்தால்-எதையும்-பெறக்கூடும்
லஷ்மி-ஒருத்தி-கூட-இருந்தால்
லட்சியம்-எல்லாம்-நிறவேறும்

[ஆண்-3]
அஹ-லட்சியம்-எல்லாம்-நிறைவேறும்
_ ♫ _
[ஆண்-2]
இன்ன-மனுசன்-இன்னஹோஹோ
அண்ணேங்கிறான்-தம்பிங்கறான்
கல்லா-பெட்டிய-கண்டான்-காட்டி-சலாம்-அடிக்கிறான்
_ ♫ _
இன்ன-மனுசன்-இன்னஹோஹோ
அண்ணேங்கிறான்-தம்பிங்கறான்
கல்லா-பெட்டிய-கண்டான்-காட்டி-சலாம்-அடிக்கிறான்
பேஞ்ச-மழை ஓஞ்சு-போனா
பேஞ்ச-மழை-ஓஞ்சு-போனா
சாஞ்ச-எடம்-காஞ்சு-போனா
பேட்டையத்தான்-மாத்திக்கினு
டேரா-அடிக்கிறான்

[ஆண்-1]
ஆண்டவன்-தொடங்கி-ஆண்டிகள்-வரையில்
காசேதான்-கடவுளடா
_ ♫ _
அடி-பட்டு-ஒத-பட்டு-அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான்-கடவுளடா

[ஆண்-3]
அ-காசேதான்

[ஆண்-2]
அ-கடவுளடா

[ஆண்-1]
காசேதான்-கடவுளடா

[ஆண்-3]
அ-காசேதான்

[ஆண்-2]
அ-கடவுளடா

[ஆண்-1]
காசேதான்-கடவுளடா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me