Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deerka Sumangali
[1974]

Composed by
MS Viswanathan




Aayiram Aayiram Aandin

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Dheerga Sumangali

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Dheerga Sumangali (Pathos)

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Mallikai En Mannan

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Welcome Oh My

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Mallikai En Mannan

Lyricist:
Vaali

Singer(s):
Vani Jairam



மல்லிகை என்-மன்னன்-மயங்கும்
பொன்னான-மலர்-அல்லவோ
மல்லிகை என்-மன்னன்-மயங்கும்
பொன்னான-மலர்-அல்லவோ
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்-பாவை-நான்-பூ-சூடிக்கொள்ளவோ
மல்லிகை என்-மன்னன்-மயங்கும்
பொன்னான-மலர்-அல்லவோ

___ ♫♫♫ ___

வான்-மேகங்கள் வெள்ளி-ஊஞ்சல்-போல்
வான்-மேகங்கள் வெள்ளி-ஊஞ்சல்-போல்
திங்கள்-மேனியை-தொட்டு-தாலாட்டுது
குளிர்-காற்றிலே தளிர்-பூங்கொடி
கொஞ்சி-பேசியே-அன்பை-பாராட்டுது
என்-கண்ணன்-துஞ்சத்தான் என்-நெஞ்சம்-மஞ்சம்தான்
கையோடு-நான்-அல்லவோ
என்-தேவனே உன்-தேவி-நான்
இவ்வேளையில்-உன்-தேவை-என்னவோ
மல்லிகை என்-மன்னன்-மயங்கும்
பொன்னான-மலர்-அல்லவோ

___ ♫♫♫ ___

பொன்-மாங்கல்யம் வண்ண-பூச்சரம்
பொன்-மாங்கல்யம் வண்ண-பூச்சரம்
மஞ்சள்-குங்குமம் என்றும்-நீ-தந்தது
ஓராயிரம் இன்ப-காவியம்
உந்தன்-கண்களில்-அள்ளி-நான்-தந்தது
நம்-இல்லம்-சொர்க்கம்-தான்
நம்-உள்ளம்-வெல்லம்-தான் ஒன்றோடு-ஒன்றானது
என்-சொந்தமும் இந்த-பந்தமும்
உன்னோடு-தான்-நான்-தேடி-கொண்டது
மல்லிகை என்-மன்னன்-மயங்கும்
பொன்னான-மலர்-அல்லவோ
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்-பாவை-நான்-பூ-சூடிக்கொள்ளவோ
மல்லிகை என்-மன்னன்-மயங்கும்
பொன்னான-மலர்-அல்லவோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me