Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deerka Sumangali
[1974]

Composed by
MS Viswanathan




Aayiram Aayiram Aandin

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Dheerga Sumangali

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Dheerga Sumangali (Pathos)

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Mallikai En Mannan

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Welcome Oh My

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Aayiram Aayiram Aandin

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela



[பெண்]
ஆ...

[பெண்]
ஐயோ-அம்மா-எல்லாத்தையும்-கூப்பிடறாங்கோ
ஓடி-வாங்கோ-ஓடி-வாங்கோ
_ ♫ _

[ஆண்]
ஆயிரம்-ஆயிரம்-ஆண்டின்-முன்னே
ஆரம்பமானது-மனித-இனம்

[எல்லோரும்]
ஆயிரம்-ஆயிரம்-ஆண்டின்-முன்னே
ஆரம்பமானது-மனித-இனம்
ஆரம்பமானது-மனித-இனம்

[ஆண்]
அன்பு-பாசம்-சொந்தம்-எல்லாம்
அது-தான்-கேட்டது-கடவுளிடம்
அன்பு-பாசம்-சொந்தம்-எல்லாம்
அது-தான்-கேட்டது-கடவுளிடம்
அன்னை-தந்தை-பிள்ளை-என்று
அவர்-தான்-தந்தார்-மனிதனிடம்

[எல்லோரும்]
ஆயிரம்-ஆயிரம்-ஆண்டின்-முன்னே
ஆரம்பமானது-மனித-இனம்

___ ♫♫♫ ___

[ஆண்]
தேகம்-என்பதைக்-காத்திருந்தால்
தினமும்-வயது-வளருமடா
உள்ளம்-ஒழுங்காய்-வளர்ந்திருந்தால்
உலகில்-அமைதி-கிடைக்குமடா
தேகம்-என்பது-கோயிலடா
அதில்-உள்ளம்-என்பது-தெய்வமடா

[பெண்]
அம்மா-அப்பா-சொல்வதைப்-போலே

[பெண்]
நானும்-நீயும்-கேட்பதினாலே

[பெண்]
இன்பம்-வளரும்-செல்வங்களாலே

[பெண்]
எல்லாம்-உண்டு-வாழ்க்கையிலே

[இரு]
ஹே...

[எல்லோரும்]
ஆயிரம்-ஆயிரம்-ஆண்டின்-முன்னே
ஆரம்பமானது-மனித-இனம்

[பெண்]
ஆ...

[எல்லோரும்]
நிச-நிச-நிச-நிச-நிச-நிச-நிச-நிச
தநி-தநி-தநி-தநி-தநி-தநி-தநி-தநி
பத-பத-பத-பத-பத-பத-பத-பத
மப-மப-மப-மப-மப-மப-மப-மப
கம-க-நி-ச-நி-க-க-ம-ப-த-ம
கம-க-நி-ச-நி-க-க-ம-ப

[பெண்]
கண்ணனுக்காக-காத்திருக்கின்றாள்-யசோதை-இங்கே
முருகனுக்காக-காத்திருக்கின்றாள்-அன்னையும்-இங்கே
ஸ்ரீ-ராமனுக்காக-காத்திருக்கின்றாள்-சீதையும்-இங்கே
நடக்கும்-கால்கள்-துடிக்கும்-கண்கள்-வருகவே-இங்கே

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆறாம்-வயதில்-படிப்பதுதான்
அறுபது-வரைக்கும்-வளருமடா
சேரும்-இடத்தில்-சேர்வதுதான்
சீரும்-சிறப்பும்-வழங்குமடா
நல்லவர்-நூல்களைப்-படித்து-விடு
வரும்-நண்பனை-ஒழுங்காய்த்-தேர்ந்து-எடு

[பெண்]
தென்னை-மீது-தேங்காய்-வருது

[பெண்]
வாழை-மீது-பழங்கள்-வருது

[பெண்]
அன்னை-போலே-பிள்ளைகள்-நாங்கள்

[இரு]
அப்பா-போலே-வளர்வோம்-நாளை
ஹி-ஹி-ஹி-ஹி

[எல்லோரும்]
ஆயிரம்-ஆயிரம்-ஆண்டின்-முன்னே
ஆரம்பமானது-மனித-இனம்

___ ♫♫♫ ___

[பெண்]
காலங்களாலே-கடவுள்-தந்தான்-கண்ணில்-நாயகனை
கருணையினாலே-மீண்டும்-தந்தான்-கனிவுள்ள-செல்வங்களை
ஆல-மரம்-போல்-நாளும்-வளர-அருள்வான்-வாழ்க்கையிலே
அன்னையைத்-தேடி-ஆனந்தம்-பாடி-வாருங்கள்-பிள்ளைகளே
_ ♫ _

[எல்லோரும்]
ஆயிரம்-ஆயிரம்-ஆண்டின்-முன்னே
ஆரம்பமானது-மனித-இனம்
ஆரம்பமானது-மனித-இனம்
ஆரம்பமானது-மனித-இனம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me