Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deerka Sumangali
[1974]

Composed by
MS Viswanathan




Aayiram Aayiram Aandin

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Vaali

Dheerga Sumangali

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Dheerga Sumangali (Pathos)

Singer(s):
MS Viswanathan

Lyricist:
Kannadasan

Mallikai En Mannan

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Welcome Oh My

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Welcome Oh My

Lyricist:
Vaali

Singer(s):
LR Eswari



[பெண்]
welcome oh-my-chum
_ ♫ _
welcome oh-my-chum
_ ♫ _
மங்கிய-வெளிச்சம் மதுரச-மயக்கம்
மங்கிய-வெளிச்சம் மதுரச-மயக்கம்
oh-my-large-welcome
oh-my-large-welcome
பொன்மயமான-எண்ணங்கள்
பூந்தேன்-இருக்கும்-சுரங்கம்
பொன்மயமான-எண்ணங்கள்
பூந்தேன்-இருக்கும்-சுரங்கம்
ஏதோ-ஏக்கம்-என்னை-தாக்கும்
தா-தா-என்று-உன்னை-கேட்கும்
சங்கர-சங்கர-சம்போ
உன்-சங்கதம்-எல்லாம்-அம்போ

[குழு]
சங்கர-சங்கர-சம்போ

[பெண்]
உன்-சங்கதம்-எல்லாம்-அம்போ
சங்கர-சங்கர-சம்போ
உன்-சங்கதம்-எல்லாம்-அம்போ
welcome oh-my-chum
மங்கிய-வெளிச்சம் மதுரச-மயக்கம்
oh-my-large-welcome

___ ♫♫♫ ___

[பெண்]
சிட்டுக்கள்-எப்போதும் பட்டுக்குள்-சிக்காமல்
கொட்டங்கள்-போடும்-பழக்கம்
என்-நெஞ்சில்-என்னென்ன இன்பங்கள்-உண்டென்று
எண்ணங்கள்-தேடி-பறக்கும்
சங்கர-சங்கர-சம்போ
உன்-சங்கதம்-எல்லாம்-அம்போ

[குழு]
சங்கர-சங்கர-சம்போ

[பெண்]
உன்-சங்கதம்-எல்லாம்-அம்போ
welcome oh-my-chum
மங்கிய-வெளிச்சம் மதுரச-மயக்கம்
oh-my-large-welcome

___ ♫♫♫ ___

[பெண்]
பொல்லாத-உள்ளத்தில் இல்லாத-ஆசைகள்
இன்றைக்கு-வயதில்-பிறக்கும்
என்-என்று-சொல்லாமல் பெண்-நெஞ்சு-இந்நேரம்
தல்லாடி-தானே-தவிக்கும்
சங்கர-சங்கர-சம்போ
உன்-சங்கதம்-எல்லாம்-அம்போ

[குழு]
சங்கர-சங்கர-சம்போ

[பெண்]
உன்-சங்கதம்-எல்லாம்-அம்போ
சங்கர-சங்கர-சம்போ
உன்-சங்கதம்-எல்லாம்-அம்போ
welcome oh-my-chum
மங்கிய-வெளிச்சம் மதுரச-மயக்கம்
oh-my-large-welcome
oh-my-large-welcome
oh-my-large-welcome


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me