Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Thein Nilavu
[1960]

Composed by
AM Rajah


Song TitleSingersLyricist
Chinna Chinna Kannile AM Rajah/P SusheelaKannadasan
Kaalaiyum Neeye AM Rajah/S JanakiKannadasan
Malare Malare Theriyaathaa P SusheelaKannadasan
Nilavum Malarum Paaduthu AM Rajah/P SusheelaKannadasan
Oho Enthan Baby AM Rajah/JikkiKannadasan
Oorengum Thedi JikkiKannadasan
Paattu Paadavaa Paarthu AM RajahKannadasan
Chinna Chinna Kannile

Lyricist
Kannadasan
Sung by
AM Rajah/P Susheela



[ஆண்]
சின்ன-சின்ன-கண்ணிலே வண்ண-வண்ண-ஓவியம்
அங்கும்-இங்கும்-யார்-வரவை-தேடுது-துணை
இங்கிருக்க-யாரை-எண்ணி-பாடுது

[பெண்]
சின்ன-சின்ன-கண்ணிலே வண்ண-வண்ண-ஓவியம்
அங்கும்-இங்கும்-யார்-வரவை-தேடுது-துணை
இங்கிருக்க-யாரை-எண்ணி-பாடுது

___ ♫♫♫ ___

[ஆண்]
அள்ளி-தண்டு-போலவே துள்ளியாடும்-மேனியை
வெள்ளி-நிலா-அள்ளிக்-கொண்டதோ
அதில்-புள்ளி-மயில்-பள்ளி-கொண்டதோ
அள்ளி-தண்டு-போலவே துள்ளியாடும்-மேனியை
வெள்ளி-நிலா-அள்ளிக்-கொண்டதோ
அதில்-புள்ளி-மயில்-பள்ளி-கொண்டதோ

[பெண்]
புள்ளி-போடும்-தோகையை
வெள்ளி-வண்ண-பாவையை
அள்ளிக்-கொண்டு-போகலாகுமோ-நீயும்
கள்வனாக-மாறலாகுமா
சின்ன-சின்ன-கண்ணிலே வண்ண-வண்ண-ஓவியம்
அங்கும்-இங்கும்-யார்-வரவை-தேடுது-துணை
இங்கிருக்க-யாரை-எண்ணி-பாடுது

[ஆண்]
சின்ன-சின்ன-கண்ணிலே வண்ண-வண்ண-ஓவியம்
அங்கும்-இங்கும்-யார்-வரவை-தேடுது-துணை
இங்கிருக்க-யாரை-எண்ணி-பாடுது

___ ♫♫♫ ___

[ஆண்]
பின்னி-வைத்த-கூந்தலில்-முல்லை-பூவை-சூடினால்
கன்னி-நடை-பின்னல்-போடுமா-சிறு-மின்னலிடை-பூவை-தாங்குமா
பின்னி-வைத்த-கூந்தலில்-முல்லை-பூவை-சூடினால்
கன்னி-நடை-பின்னல்-போடுமா-சிறு-மின்னலிடை-பூவை-தாங்குமா

[பெண்]
மின்னலிடை-வாடினால் கன்னி-உந்தன்-கையிலே
அன்னம்-போல-சாய்ந்து-கொள்ளுவேன்
அதில்-அந்தி-பகல்-பள்ளி-கொள்ளுவேன்
சின்ன-சின்ன-கண்ணிலே வண்ண-வண்ண-ஓவியம்
அங்கும்-இங்கும்-யார்-வரவை-தேடுது-துணை
இங்கிருக்க-யாரை-எண்ணி-பாடுது

[ஆண்]
சின்ன-சின்ன-கண்ணிலே வண்ண-வண்ண-ஓவியம்
அங்கும்-இங்கும்-யார்-வரவை-தேடுது-துணை
இங்கிருக்க-யாரை-எண்ணி-பாடுது