Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thein Sinthuthe Vaanam
[1975]

Composed by
V Kumar




Unnidum Mayangukiraen Ullaththaal

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Unnidum Mayangukiraen Ullaththaal

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas



உன்னிடம்-மயங்குகிறேன் உள்ளத்தால்-நெருங்குகிறேன்
எந்தன்-உயிர்-காதலியே இன்னிசை-தேவதையே
உன்னிடம்-மயங்குகிறேன் உள்ளத்தால்-நெருங்குகிறேன்
உன்னிடம்-மயங்குகிறேன் உள்ளத்தால்-நெருங்குகிறேன்
எந்தன்-உயிர்-காதலியே இன்னிசை-தேவதையே
உன்னிடம்-மயங்குகிறேன் உள்ளத்தால்-நெருங்குகிறேன்

___ ♫♫♫ ___

வஞ்சி-உன்-வார்த்தையெல்லாம்-சங்கீதம்
வண்ண-விழி-பார்வையெல்லாம்-தெய்வீகம்
வஞ்சி-உன்-வார்த்தையெல்லாம்-சங்கீதம்
வண்ண-விழி-பார்வையெல்லாம்-தெய்வீகம்
பூபாளம்-கேட்கும்-பொழுதுள்ள-வரையில்
இன்பங்கள்-உருவாகக்-காண்போம்
பூபாளம்-கேட்கும்-பொழுதுள்ள-வரையில்
இன்பங்கள்-உருவாகக்-காண்போம்
குழலோசை-குயிலோசை-என்று மொழிபேசு-அழகே-நீ-இன்று
உன்னிடம்-மயங்குகிறேன் உள்ளத்தால்-நெருங்குகிறேன்
எந்தன்-உயிர்-காதலியே இன்னிசை-தேவதையே
உன்னிடம்-மயங்குகிறேன் உள்ளத்தால்-நெருங்குகிறேன்

___ ♫♫♫ ___

தேன்-சிந்தும்-வானமுண்டு-மேகத்தினால்
நான்-சொல்லும்-கானமுண்டு-ராகத்தினால்
தேன்-சிந்தும்-வானமுண்டு-மேகத்தினால்
நான்-சொல்லும்-கானமுண்டு-ராகத்தினால்
கார்காலக்-குளிரும்-மார்கழிப்-பணியும்
கண்ணே-உன்-கைசேரத்-தணியும்
கார்காலக்-குளிரும்-மார்கழிப்-பணியும்
கண்ணே-உன்-கைசேரத்-தணியும்
இரவென்ன-பகலென்ன-தழுவு இதழோரம்-புதுராகம்-எழுது
உன்னிடம்-மயங்குகிறேன் உள்ளத்தால்-நெருங்குகிறேன்
எந்தன்-உயிர்-காதலியே இன்னிசை-தேவதையே
உன்னிடம்-மயங்குகிறேன் உள்ளத்தால்-நெருங்குகிறேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me