Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thendrale Ennai Thodu
[1985]

Composed by
Ilaiyaraaja




Kannane Nee Vara

Singer(s):
KJ Yesudas
Uma Ramanan

Lyricist:
Vairamuthu R

Thendral Vanthu Ennai

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Thendral Vanthu Ennai

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
S Janaki



[ஆண்]
தென்றல்-வந்து-என்னைத்தொடும்
ஆஹா-சத்தம்-இன்றி-முத்தமிடும்
பகலே-போய்-விடு
இரவே-பாய்-கொடு
நிலவே... பன்னீரை-தூவி-ஓய்வெடு

[பெண்]
தென்றல்-வந்து-என்னைத்தொடும்
ஆஹா-சத்தம்-இன்றி-முத்தமிடும்

___ ♫♫♫ ___

[ஆண்]
தூறல்-போடும் இந்நேரம் தோளில்-சாய்ந்தால்-போதும்

[பெண்]
சாரல்-பாடும் சங்கீதம் கால்கள்-தாளம்-போடும்

[ஆண்]
தெரிந்த-பிறகு திரைகள்-எதற்கு

[பெண்]
நனைந்த-பிறகு நாணம்-எதற்கு

[ஆண்]
மார்பில் சாயும் போது

[பெண்]
தென்றல்-வந்து-என்னைத்தொடும்
ஆஹா-சத்தம்-இன்றி-முத்தமிடும்
பகலே-போய்-விடு
இரவே-பாய்-கொடு
நிலவே... பன்னீரை-தூவி-ஓய்வெடு

[ஆண்]
தென்றல்-வந்து-என்னைத்தொடும்
ஆஹா-சத்தம்-இன்றி-முத்தமிடும்

___ ♫♫♫ ___

[பெண்]
தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ-அன்பே

[ஆண்]
மோகம்-வந்து இம்மாது வீழ்ந்ததேனோ-கண்ணே

[பெண்]
மலர்ந்த-கொடியோ மயங்கி-கிடக்கும்

[ஆண்]
இதழின்-ரசங்கள் எனக்கு-பிடிக்கும்

[பெண்]
சாரம் ஊரும் நேரம்

[ஆண்]
தென்றல்-வந்து-என்னைத்தொடும்
ஆஹா-சத்தம்-இன்றி-முத்தமிடும்
பகலே-போய்-விடு
இரவே-பாய்-கொடு
நிலவே... பன்னீரை-தூவி-ஓய்வெடு

[பெண்]
தென்றல்-வந்து-என்னைத்தொடும்
ஆஹா-சத்தம்-இன்றி-முத்தமிடும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me