Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Thillu Mullu
[1981]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ragankal Pathinaaru Uruvaana SP BalasubrahmanyamKannadasan
Ragankal Pathinaaru Uruvaana

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



ஆ...
ராகங்கள்-பதினாறு-உருவான-வரலாறு
நான்-பாடும்-போது-அறிவாயம்மா
ராகங்கள்-பதினாறு-உருவான-வரலாறு
நான்-பாடும்-போது-அறிவாயம்மா

___ ♫♫♫ ___

பலநூறு-ராகங்கள்-இருந்தாலென்ன பதினாறு-பாட-சுகமானது
பலநூறு-ராகங்கள்-இருந்தாலென்ன பதினாறு-பாட-சுகமானது
ராகங்கள்-பதினாறு-உருவான-வரலாறு
நான்-பாடும்-போது-அறிவாயம்மா

___ ♫♫♫ ___

கலைமாது-தான்-மீட்டும்-இதமான-வீணை
கனிவான-சுவரம்-பாடப்-பதமானது
கலைமாது-தான்-மீட்டும்-இதமான-வீணை
கனிவான-சுவரம்-பாடப்-பதமானது
அழகான-இளம்பெண்ணின்-மேனி-தான்-கூட ஆதார-சுருதி-கொண்ட-வீணையம்மா
அழகான-இளம்பெண்ணின்-மேனி-தான்-கூட ஆதார-சுருதி-கொண்ட-வீணையம்மா
ராகங்கள்-பதினாறு-உருவான-வரலாறு
நான்-பாடும்-போது-அறிவாயம்மா

___ ♫♫♫ ___

இடையாட-வலையாட-சலங்கைகள்-ஆட
இலையோடு-கொடி-போல-நடமாடினாள்
இடையாட-வலையாட-சலங்கைகள்-ஆட
இலையோடு-கொடி-போல-நடமாடினாள்
உலகாளும்-உமையாளின்-ராகபாவங்கள்
ஆனந்தம்-குடிகொண்ட-கோலமம்மா
உலகாளும்-உமையாளின்-ராகபாவங்கள்
ஆனந்தம்-குடிகொண்ட-கோலமம்மா
ராகங்கள்-பதினாறு-உருவான-வரலாறு
நான்-பாடும்-போது-அறிவாயம்மா
பலநூறு-ராகங்கள்-இருந்தாலென்ன பதினாறு-பாட-சுகமானது
பலநூறு-ராகங்கள்-இருந்தாலென்ன பதினாறு-பாட-சுகமானது
ராகங்கள்-பதினாறு-உருவான-வரலாறு
நான்-பாடும்-போது-அறிவாயம்மா