Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Udhaya Geetham
[1985]

Composed by
Ilaiyaraaja

Paadu Nilaave Thaen Kavithai

Singer(s):
SP Balasubrahmanyam
S Janaki

Lyricist:
Mu Metha

Sangeetha Megam Thein

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Muthulingam

Thenae Then Paandi

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Thenae Then Paandi

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam

தேனே-தென்பாண்டி-மீனே இசைத்-தேனே இசைத்-தேனே
தேனே-தென்பாண்டி-மீனே இசைத்-தேனே இசைத்-தேனே
மானே இள-மானே
நீதான்-செந்தாமரை ஆரீராரோ
நெற்றி-மூன்றாம்பிறை தாலேலேலோ
தேனே-தென்பாண்டி-மீனே இசைத்-தேனே இசைத்-தேனே
மானே இள-மானே

___ ♫♫♫ ___

மாலை-வெய்யில்-வேளையில்-மதுரை-வரும்-தென்றலே
ஆடி-மாத-வைகையில்-ஆடி-வரும்-வெள்ளமே
நஞ்சை-புஞ்சை-நாளும்-உண்டு நீயும்-அதை-ஆளலாம்
மாமன்-வீட்டு-மயிலும்-உண்டு மாலை-கட்டிப்-போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே-நிற்கும்-பிள்ளை
தேனே-தென்பாண்டி-மீனே இசைத்-தேனே இசைத்-தேனே

___ ♫♫♫ ___

பால்-கொடுத்த-நெஞ்சிலே-ஈரம்-இன்னும்-காயலே
பால்-மனத்தைப்-பார்க்கிறேன்-பிள்ளை-உந்தன்-வாயிலே
பாதை-கொஞ்சம்-மாறிப்-போனால் பாசம்-விட்டுப்-போகுமா
தாழம்-பூவை-தூர-வைத்தால் வாசம்-விட்டு-போகுமா
ராஜா நீதான் நான்-எடுத்த-முத்துப்-பிள்ளை