Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ulagam Sutrum Vaaliban
[1973]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Lilly Malarukku Kondaattam TM Soundararajan/P SusheelaKannadasan
Pachchai Kili Muththucharam TM Soundararajan/P SusheelaKannadasan
Lilly Malarukku Kondaattam

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
டா டா-டா-டட்டா
டா டா-டா-டட்டா

[பெண்]
ஆஹா-ஹா ஆஹா-ஹா ஆஹா-ஹா ஆஹா-ஹா

[இரு]
ம்............

[ஆண்]
லில்லி-மலருக்கு-கொண்டாட்டம் உன்னை-பார்த்ததிலே
செர்ரி-பழத்துக்கு-கொண்டாட்டம் பெண்ணை-பார்த்ததிலே

[பெண்]
அந்த-நூற்றாண்டு-சிற்பங்களும் உங்கள்-பக்கத்திலே
அந்த-நூற்றாண்டு-சிற்பங்களும் உங்கள்-பக்கத்திலே
வந்து-நின்றாலும்-ஈடில்லை-என்று ஓடும்-வெட்கத்திலே
வந்து-நின்றாலும்-ஈடில்லை-என்று ஓடும்-வெட்கத்திலே

[ஆண்]
வந்த-இடம்-என்னவோ

[பெண்]
சொந்தம்-இது-அல்லவோ

[இரு]
எங்கேயும்-எபோதும்-கொண்டாட்டம்

[பெண்]
லில்லி-மலருக்கு-கொண்டாட்டம்

[ஆண்]
உன்னை-பார்த்ததிலே

[பெண்]
செர்ரி-பழத்துக்கு-கொண்டாட்டம்

[ஆண்]
பெண்ணை-பார்த்ததிலே

___ ♫♫♫ ___

[ஆண்]
தேன்கூடு நீ-என்றால் தேனீக்கள்-நானாக-வேண்டும்

[பெண்]
தீராத பசியோடு தேனாற்றில்-நீராட-வேண்டும்

[ஆண்]
தேன்கூடு நீ-என்றால் தேனீக்கள்-நானாக-வேண்டும்

[பெண்]
தீராத பசியோடு தேனாற்றில்-நீராட-வேண்டும்

[ஆண்]
நானொன்று-நீயொன்று-நாமொன்று-தானென்று-ஒன்றோடு-ஒன்றான-சொந்தம்

[பெண்]
இன்றோடு-தீராத-இன்பம்

[ஆண்]
லில்லி-மலருக்கு-கொண்டாட்டம்

[பெண்]
உன்னை-பார்த்ததிலே

[பெண்]
செர்ரி-பழத்துக்கு-கொண்டாட்டம்

[ஆண்]
பெண்ணை-பார்த்ததிலே

___ ♫♫♫ ___

[ஆண்]
நாள்தோறும் மார்போடு
நான்-உன்னை-தாலாட்ட-வேண்டும்

[பெண்]
தாலாட்டு தாளாமல் நானுன்னை-பாராட்ட-வேண்டும்

[ஆண்]
தேன்-கொண்ட-கண்-ஒன்று-பார்-என்னை-பாரென்று-செவ்வானம்-போலாடும்போது

[பெண்]
சிந்துங்கள்-முத்தங்கள்-நூறு
அந்த-நூற்றாண்டு-சிற்பங்களும் உங்கள்-பக்கத்திலே
வந்து-நின்றாலும்-ஈடில்லை-என்று ஓடும்-வெட்கத்திலே

[ஆண்]
வந்த-இடம்-என்னவோ

[பெண்]
சொந்தம்-இது-அல்லவோ

[இரு]
எங்கேயும்-எபோதும்-கொண்டாட்டம்

[ஆண்]
லில்லி-மலருக்கு-கொண்டாட்டம் உன்னை-பார்த்ததிலே

[பெண்]
செர்ரி-பழத்துக்கு-கொண்டாட்டம்

[ஆண்]
பெண்ணை-பார்த்ததிலே