Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ulagam Sutrum Vaaliban
[1973]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Lilly Malarukku Kondaattam TM Soundararajan/P SusheelaKannadasan
Pachchai Kili Muththucharam TM Soundararajan/P SusheelaKannadasan
Pachchai Kili Muththucharam

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
பச்சை-கிளி முத்துச்சரம் முல்லை-கொடி-யாரோ
பச்சை-கிளி முத்துச்சரம் முல்லை-கொடி-யாரோ
பாவை-என்னும்-பேரில்-வரும்-தேவன்-மகள்-நீயோ


[பெண்]
பொன்னின்-நிறம் பிள்ளை-மனம் வள்ளல்-குணம்-யாரோ
மன்னன்-என்னும்-பேரில்-வரும்-தேவன்-மகன்-நீயோ
பொன்னின்-நிறம் பிள்ளை-மனம் வள்ளல்-குணம்-யாரோ
மன்னன்-என்னும்-பேரில்-வரும்-தேவன்-மகன்-நீயோ

[ஆண்]
பச்சை-கிளி முத்துச்சரம் முல்லை-கொடி-யாரோ
பாவை-என்னும்-பேரில்-வரும்-தேவன்-மகள்-நீயோ

___ ♫♫♫ ___

[ஆண்]
தத்தை-போல-தாவும்-பாவை-பாதம்-நோகும்-என்று
மெத்தை-போல-பூவை-தூவும்-வாடை-காற்றும்-உண்டு


[பெண்]
வண்ணச்சோலை-வானம்-பூமி-யாவும்-இன்பம்-இங்கு
இந்த-கோலம்-நாளும்-காண-நானும்-நீயும்-பங்கு

[ஆண்]
கண்ணில்-ஆடும்-மாங்கனி-கையில்-ஆடுமோ

கண்ணில்-ஆடும்-மாங்கனி-கையில்-ஆடுமோ


[பெண்]
நானே-தரும்-நாளும்-வரும்-ஏணிந்த-அவசரமோ

[ஆண்]
பச்சை-கிளி முத்துச்சரம் முல்லை-கொடி-யாரோ
பாவை-என்னும்-பேரில்-வரும்-தேவன்-மகள்-நீயோ

___ ♫♫♫ ___

[பெண்]
மெல்ல-பேசும்-கள்ளப்பார்வை-ஜாதி-பூவின்-மென்மை
சொல்லப்போகும்-பாடல்-நூறும்-ஜாடை-காட்டும்-பெண்மை

[ஆண்]
முள்ளில்லாத-தாளை-போல-தோகை-மேனி-என்று
அல்லும்-போது-மேலும்-கீழும்-ஆடும்-ஆசை-உண்டு

[பெண்]
அந்த-நேரம்-நேரிலே-சொர்க்கம்-தோன்றுமோ
அந்த-நேரம்-நேரிலே-சொர்க்கம்-தோன்றுமோ

[ஆண்]
காணாததும்-கேளாததும்-காதலில்-விளங்கிடுமோ


[பெண்]
பொன்னின்-நிறம் பிள்ளை-மனம் வள்ளல்-குணம்-யாரோ
மன்னன்-என்னும்-பேரில்-வரும்-தேவன்-மகன்-நீயோ

___ ♫♫♫ ___

[ஆண்]
பொன்-பட்டாடை-மூடிச்செல்லும்-தேன்சிட்டோடு-மெல்ல
நான்-தொட்டாடும்-வேலை-தோறும்-போதை-என்ன-சொல்ல

[பெண்]
கை-தொட்டாட-காலம்-நேரம்-போக-போக-உண்டு
கண்-பட்டாலும்-காதல்-வேகம்-பாதி-பாதி-இங்கு

[ஆண்]
பள்ளிக்கூடம்-போகலாம்-பக்கம்-ஓடிவா
பள்ளிக்கூடம்-போகலாம்-பக்கம்-ஓடிவா

[பெண்]
கூடம்-தனில்-பாடம்-பெரும்-காலங்கள்-சுவை-அல்லவோ
பொன்னின்-நிறம் பிள்ளை-மனம் வள்ளல்-குணம்-யாரோ
மன்னன்-என்னும்-பேரில்-வரும்-தேவன்-மகன்-நீயோ

[ஆண்]
பச்சை-கிளி முத்துச்சரம் முல்லை-கொடி-யாரோ
பாவை-என்னும்-பேரில்-வரும்-தேவன்-மகள்-நீயோ


[இரு]
அஹ-அஹ-அஹஹாஹ்
ஹோ-ஹோ-ஹோஹோஹ்
லல்லல்-லலால-லாலா
அஹ-அஹ-அஹஹாஹ்
ஹோ-ஹோ-ஹோஹோஹ்
லல்லல்-லலால-லாலா