Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ulagam Sutrum Vaaliban
[1973]

Composed by
MS Viswanathan




Aval Oru Navarasa Naadagam

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Bansayee Kathal

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Chikku Mangu Chikku Mangu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Lilly Malarukku Kondaattam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nilavu Oru Pennaagi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Oh My Darling

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pachchai Kili Muththucharam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Thanga Thoniyilae

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Ulagam Alagu kalakalin Surangam

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Vetriyai Naalai Sarithiram

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Pulavar Vedha

Bansayee Kathal

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[பெண்]
பண்சாயி... காதல்-பறவைகள்-பாடும்-கவிதைகள்
தீராததோ ஆறாததோ வளரும்-இந்த-சுகம்
உறவில்-வந்த-சுகம்

[ஆண்]
பண்சாயி... காதல்-பறவைகள்-பாடும்-கவிதைகள்
தீராததோ ஆறாததோ வளரும்-இந்த-சுகம்
உறவில்-வந்த-சுகம்

___ ♫♫♫ ___

[பெண்]
தொட்டிலைப்-போல-நானும்
_ ♫ _
பிள்ளையைப்-போல-நீயும்
_ ♫ _

[ஆண்]
கட்டிக்-கொண்டாடும்-நேரம்
_ ♫ _
கற்பனை-வேகம்

[இரு]
மீறும்-ஊரும்-சேரும்
லாலல்-லல்லா-லாலல்-லல்லா
வளரும்-இந்த-சுகம் உறவில்-வந்த-சுகம்
பண்சாயி...

[பெண்]
காதல்-பறவைகள்

[ஆண்]
பாடும்-கவிதைகள்

[பெண்]
தீராததோ

[ஆண்]
ஆறாததோ

[இரு]
வளரும்-இந்த-சுகம் உறவில்-வந்த-சுகம்

___ ♫♫♫ ___

[ஆண்]
செந்தமிழ்-நாட்டின்-இளமை

[பெண்]
பொங்கிய-காதல்-பதுமை

[ஆண்]
சந்தித்துப்-பாடும்-இனிமை

[பெண்]
சொல்லவொண்ணாத

[இரு]
புதுமை-அருமை-பெருமை பண்சாயி...

[பெண்]
காதல்-பறவைகள்

[ஆண்]
பாடும்-கவிதைகள்

[பெண்]
தீராததோ

[ஆண்]
ஆறாததோ

[இரு]
வளரும்-இந்த-சுகம் உறவில்-வந்த-சுகம்

___ ♫♫♫ ___

[ஆண்]
எந்தெந்த-நாடும்-நமது
_ ♫ _

[பெண்]
சொந்தமென்றாகும்-பொழுது
_ ♫ _

[ஆண்]
அன்பினில்-ஆடும்-மனது
_ ♫ _

[பெண்]
அத்தனை-பேர்க்கும்

[இரு]
இனிது-அமுது-புதிது
லாலல்-லல்லா-லாலல்-லல்லா
வளரும்-இந்த-சுகம் உறவில்-வந்த-சுகம்
பண்சாயி...

[பெண்]
காதல்-பறவைகள்

[ஆண்]
பாடும்-கவிதைகள்

[பெண்]
தீராததோ

[ஆண்]
ஆறாததோ

[இரு]
வளரும்-இந்த-சுகம் உறவில்-வந்த-சுகம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me