Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ulagam Sutrum Vaaliban
[1973]

Composed by
MS Viswanathan




Aval Oru Navarasa Naadagam

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Bansayee Kathal

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Chikku Mangu Chikku Mangu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Lilly Malarukku Kondaattam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nilavu Oru Pennaagi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Oh My Darling

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pachchai Kili Muththucharam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Thanga Thoniyilae

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Ulagam Alagu kalakalin Surangam

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Vetriyai Naalai Sarithiram

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Pulavar Vedha

Nilavu Oru Pennaagi

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



நிலவு-ஒரு-பெண்ணாகி உலவுகின்ற-அழகோ
நீரலைகள்-இடம்-மாறி நீந்துகின்ற-குழலோ
_ ♫ _
நிலவு-ஒரு-பெண்ணாகி உலவுகின்ற-அழகோ
நீரலைகள்-இடம்-மாறி நீந்துகின்ற-குழலோ
நீந்துகின்ற-குழலோ
மாதுளையின்-பூ-போலே மலருகின்ற-இதழோ
மாதுளையின்-பூ-போலே மலருகின்ற-இதழோ
மான்-இனமும்-மீன்-இனமும் மயங்குகின்ற-விழியோ
நிலவு-ஒரு-பெண்ணாகி உலவுகின்ற-அழகோ
நீரலைகள்-இடம்-மாறி நீந்துகின்ற-குழலோ
நீந்துகின்ற-குழலோ

___ ♫♫♫ ___

புருவம்-ஒரு-வில்லாக பார்வை-ஒரு-கணையாக
புருவம்-ஒரு-வில்லாக பார்வை-ஒரு-கணையாக
பருவம்-ஒரு-தளமாக போர்-தொடுக்க-பிறந்தவளோ
குறுநகையின்-வண்ணத்தில் குழி-விழுந்த-கன்னத்தில்
குறுநகையின்-வண்ணத்தில் குழி-விழுந்த-கன்னத்தில்
தேன்-சுவையை-தான்-குழைத்து கொடுப்பதெல்லாம்-இவள்-தானோ
நிலவு-ஒரு-பெண்ணாகி உலவுகின்ற-அழகோ
நீரலைகள்-இடம்-மாறி நீந்துகின்ற-குழலோ

___ ♫♫♫ ___

பவளமென-விரல்-நகமும் பசும்-தளிர்-போல்-வளைகரமும்
தேன்-கனிகள்-இரு-புறமும் தாங்கி-வரும்-பூங்கொடியோ
ஆழ்கடலின்-சங்காக நீள்கழுத்து-அமைந்தவளோ
யாழிசையின்-ஒலியாக வாய்மொழி-தான்-மலர்ந்தவளோ
நிலவு-ஒரு-பெண்ணாகி உலவுகின்ற-அழகோ
நீரலைகள்-இடம்-மாறி நீந்துகின்ற-குழலோ

___ ♫♫♫ ___

செந்தழலின்-ஒளி-எடுத்து சந்தனத்தின்-குளிர்-கொடுத்து
பொன்-பகட்டில்-வார்த்து-வைத்த பெண்ணுடலை-என்னவென்பேன்
மடல்-வாழை-தொடை-இருக்க மச்சம்-ஒன்று-அதில்-இருக்க
மடல்-வாழை-தொடை-இருக்க மச்சம்-ஒன்று-அதில்-இருக்க
படைத்தவனின்-திறமை-எல்லாம் முழுமை-பெற்ற-அழகி-என்பேன்
நிலவு-ஒரு-பெண்ணாகி உலவுகின்ற-அழகோ
நீரலைகள்-இடம்-மாறி நீந்துகின்ற-குழலோ
நீந்துகின்ற-குழலோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me