Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ulagam Sutrum Vaaliban
[1973]

Composed by
MS Viswanathan

Aval Oru Navarasa Naadagam

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Bansayee Kathal

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Chikku Mangu Chikku Mangu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Lilly Malarukku Kondaattam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nilavu Oru Pennaagi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Oh My Darling

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pachchai Kili Muththucharam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Thanga Thoniyilae

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Ulagam Alagu kalakalin Surangam

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Vetriyai Naalai Sarithiram

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Pulavar Vedha

Oh My Darling

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

[ஆண்]
ஓ-மை-டார்லிங் ஓ-மை-டார்லிங்

[பெண்]
ஓ-மை-ஸ்வீட்டி ஓ-மை-ஸ்வீட்டி
_ ♫ _

[பெண்]
உலகம்-சுற்றும்-வாலிபனோடொரு-பயணம்-வந்தவள்-நான்
உறவுப்-பாடலைப்-பாடவும்-ஆடவும்-உரிமை-கொண்டவள்-நான்
உலகம்-சுற்றும்-வாலிபனோடொரு-பயணம்-வந்தவள்-நான்
உறவுப்-பாடலைப்-பாடவும்-ஆடவும்-உரிமை-கொண்டவள்-நான்

[ஆண்]
உலகம்-சுற்றும்-வாலிபனோடொரு-பயணம்-வந்தவளே
உலகம்-சுற்றும்-வாலிபனோடொரு-பயணம்-வந்தவளே
உறவுப்-பாடலைப்-பாடவும்-ஆடவும்-உரிமை-தந்தவளே

[பெண்]
ஆஹஹாஹா...
உலகம்-சுற்றும்-வாலிபனோடொரு-பயணம்-வந்தவள்-நான்
உறவுப்-பாடலைப்-பாடவும்-ஆடவும்-உரிமை-கொண்டவள்-நான்

___ ♫♫♫ ___

[ஆண்]
நாடுகள்-தோறும் நாம்-செல்லும்-நேரம்
செம்பொன்னே-உன்-பின்னே-என்-உள்ளம்-வந்தது
நாடுகள்-தோறும் நாம்-செல்லும்-நேரம்
செம்பொன்னே-உன்-பின்னே-என்-உள்ளம்-வந்தது
மந்திரம்தானோ மாயம்-என்பேனோ
என்-கண்ணே-உன்-பெண்மை-என்-நெஞ்சை-வென்றது

[பெண்]
பட்டுப்-பூந்துகில்-போலொரு-வான்முகில்-பனிமலை-மேனியிலே
கட்டுப்-போடுது-கூடுது-ஓடுது-காதலன்-பாணியிலே

[ஆண்]
ஓ-மை-டார்லிங் ஓ-மை-டார்லிங்

[பெண்]
ஓ-மை-ஸ்வீட்டி ஓ-மை-ஸ்வீட்டி
உலகம்-சுற்றும்-வாலிபனோடொரு-பயணம்-வந்தவள்-நான்
உறவுப்-பாடலைப்-பாடவும்-ஆடவும்-உரிமை-கொண்டவள்-நான்

___ ♫♫♫ ___

[பெண்]
தீஞ்சுவை-வெல்லம் தேங்கிய-கிண்ணம்
என்-கன்னம்-பொன்-வண்ணம்-உன்-சின்னம்-கொண்டது
மாதுளம்-ஊஞ்சல் மன்னவன்-ஆடும்
இந்நேரம்-என்-நெஞ்சம்-நல்-இன்பம்-கண்டது

[ஆண்]
வெள்ளித்-தேர்-வரும்-பாவனை-போலொரு-வஞ்சிக்-கொடியாட
துள்ளும்-வாலிபம்-ஏங்குது-இணையுது-இளமையின்-புகழ்-பாட