Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ulagam Sutrum Vaaliban
[1973]

Composed by
MS Viswanathan




Aval Oru Navarasa Naadagam

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Bansayee Kathal

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Chikku Mangu Chikku Mangu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Lilly Malarukku Kondaattam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nilavu Oru Pennaagi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Oh My Darling

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pachchai Kili Muththucharam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Thanga Thoniyilae

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Ulagam Alagu kalakalin Surangam

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Vetriyai Naalai Sarithiram

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Pulavar Vedha

Chikku Mangu Chikku Mangu

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா

[குழு]
ஒ-ரங்கு-மாமா

[ஆண்]
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா

[குழு]
ஒ-ரங்கு-மாமா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா

[எல்லோரும்]
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா

[ஆண்]
சிரித்து-வாழ-வேண்டும் பிறர்-சிரிக்க-வாழ்ந்திடாதே
சிரித்து-வாழ-வேண்டும் பிறர்-சிரிக்க-வாழ்ந்திடாதே
உழைத்து-வாழ-வேண்டும் பிறர்-உழைப்பில்-வாழ்ந்திடாதே
உழைத்து-வாழ-வேண்டும் பிறர்-உழைப்பில்-வாழ்ந்திடாதே
சிரித்து-வாழ-வேண்டும் பிறர்-சிரிக்க-வாழ்ந்திடாதே

___ ♫♫♫ ___

[ஆண்]
அன்பில்-வாழும்-இதயம்-தன்னை
தெய்வம்-கண்டால்-வணங்கும்
எங்கே-சொல்லு

[பெண்]
வணங்கும்

[ஆண்]
அன்பில்-வாழும்-இதயம்-தன்னை
தெய்வம்-கண்டால்-வணங்கும்
ஆசை-இல்லா-மனிதர்-தம்மை
துன்பம்-எங்கே-நெருங்கும்
பொன்னில்-இன்பம்-புகழில்-இன்பம்
என்றே-நெஞ்சம்-மயங்கும்
பூவைப்-போலச்-சிரிக்கும்
உன்னைக்-கண்டால்-உண்மை-விளங்கும்
சிரித்து-வாழ-வேண்டும் பிறர்-சிரிக்க-வாழ்ந்திடாதே

___ ♫♫♫ ___

[ஆண்]
முள்ளில்-ரோஜா-மலர்ந்ததாலே-முள்ளுக்கு-என்ன-பெருமை
சிப்பிக்குள்ளே-பிறந்ததாலே-முத்துக்கு-என்ன-சிறுமை
எங்கே-நன்மை-இருந்த-போதும்-ஏற்றுக்-கொள்ளும்-உலகம்
அங்கே-வந்து-தழுவிக்-கொண்டு-போற்றும்-நல்ல-இதயம்
சிரித்து-வாழ-வேண்டும் பிறர்-சிரிக்க-வாழ்ந்திடாதே

[எல்லோரும்]
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா

___ ♫♫♫ ___

[ஆண்]
வானில்-நீந்தும்-நிலவில்-நாளை-பள்ளிக்-கூடம்-நடக்கும்

[பெண்]
பள்ளிக்-கூடம்-நடக்கும்

[ஆண்]
காற்றில்-ஏறி-பயணம்-செல்ல-பாதை-அங்கே-இருக்கும்

[பெண்]
பாதை-அங்கே-இருக்கும்

[ஆண்]
எங்கும்-வாழும்-மழலைச்-செல்வம்-ஒன்றாய்-சேர்ந்து-படிக்கும்
இல்லை-ஜாதி-மதமும்-இல்லை-என்றே-பாடிச்-சிரிக்கும்
சிரித்து-வாழ-வேண்டும் பிறர்-சிரிக்க-வாழ்ந்திடாதே

[எல்லோரும்]
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா
சிக்கு-மங்கு-சிக்கு-மங்கு-சச்ச-பாப்பா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me