Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ulagam Sutrum Vaaliban
[1973]

Composed by
MS Viswanathan




Aval Oru Navarasa Naadagam

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Bansayee Kathal

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Chikku Mangu Chikku Mangu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Lilly Malarukku Kondaattam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nilavu Oru Pennaagi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Oh My Darling

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pachchai Kili Muththucharam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Thanga Thoniyilae

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Ulagam Alagu kalakalin Surangam

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Vetriyai Naalai Sarithiram

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Pulavar Vedha

Thanga Thoniyilae

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
P Susheela



[ஆண்]
தங்கத்-தோணியிலே தவழும்-பெண்ணழகே
நீ-கனவுக்-கன்னிகையோ-இல்லை-காதல்-தேவதையோ
தங்கத்-தோணியிலே தவழும்-பெண்ணழகே
நீ-கனவுக்-கன்னிகையோ-இல்லை-காதல்-தேவதையோ
_ ♫ _

[பெண்]
வண்ணப்-பாவை கன்னித்-தேனை
வண்ணப்-பாவை கன்னித்-தேனை
கன்னம்-என்னும்-கிண்ணம்-கொண்டு-உண்ணச்-சொன்னாளோ
கன்னம்-என்னும்-கிண்ணம்-கொண்டு-உண்ணச்-சொன்னாளோ
தங்கத்-தோணியிலே தவழும்-பொன்னழகே
நான்-கனவில்-வந்தவளோ-உன்-மனதில்-நின்றவளோ

___ ♫♫♫ ___

[ஆண்]
மின்னல்-கோலம்-கண்ணில்-போட-யார்-சொன்னதோ
மின்னல்-கோலம்-கண்ணில்-போட-யார்-சொன்னதோ

[பெண்]
கோலம்-போடும்-நீலக்-கண்ணில்-யார்-நின்றதோ
கோலம்-போடும்-நீலக்-கண்ணில்-யார்-நின்றதோ

[ஆண்]
மென்மை-கொஞ்சும்-பெண்மை-என்ன-பாடல்-பெறாததோ

[பெண்]
இன்னும்-கொஞ்சம்-சொல்லச்-சொல்ல-காதல்-உண்டானதோ

[ஆண்]
தங்கத்-தோணியிலே தவழும்-பெண்ணழகே

[பெண்]
நான்-கனவில்-வந்தவளோ-உன்-மனதில்-நின்றவளோ

___ ♫♫♫ ___

[ஆண்]
அல்லி-பூவைக்-கிள்ளிப்-பார்க்க-நாள்-என்னவோ
அல்லி-பூவைக்-கிள்ளிப்-பார்க்க-நாள்-என்னவோ

[பெண்]
கிள்ளும்-போதே-கன்னிப்-போகும்-பூ-அல்லவோ
கிள்ளும்-போதே-கன்னிப்-போகும்-பூ-அல்லவோ

[ஆண்]
அஞ்சும்-கெஞ்சும்-ஆசை-நெஞ்சம்-நாணம்-விடாததோ

[பெண்]
அச்சம்-வெட்கம்-விட்டு-போனால்-தானே-வராததோ
தங்கத்-தோணியிலே தவழும்-பொன்னழகே

[ஆண்]
நீ-கனவுக்-கன்னிகையோ-இல்லை-காதல்-தேவதையோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me