Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ulagam Sutrum Vaaliban
[1973]

Composed by
MS Viswanathan




Aval Oru Navarasa Naadagam

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Bansayee Kathal

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Chikku Mangu Chikku Mangu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Lilly Malarukku Kondaattam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Nilavu Oru Pennaagi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Oh My Darling

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pachchai Kili Muththucharam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Thanga Thoniyilae

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Ulagam Alagu kalakalin Surangam

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Vetriyai Naalai Sarithiram

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Pulavar Vedha

Ulagam Alagu kalakalin Surangam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
S Janaki



[ஆண்]
உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு-கலைகளின்-சுரங்கம்
பருவசிலைகளின்-அரங்கம்
காலமே-ஓடிவா காதலே-தேடிவா

[பெண்]
உலகம் அழகு-கலைகளின்-சுரங்கம்
பருவ-சிலைகளின்-அரங்கம்
காலமே-ஓடிவா காதலே-தேடிவா

[ஆண்]
காலமே-ஓடிவா

[பெண்]
காதலே-தேடிவா

[ஆண்]
காலமே-ஓடிவா

[பெண்]
காதலே-தேடிவா

___ ♫♫♫ ___

[பெண்]
பூமி-எங்கும்-பூமேடை பொங்கி-பாயும்-நீரோடை

[ஆண்]
மேகம்-போடும்-மேலாடை மின்னல்-வந்தால்-பொன்-ஆடை

[பெண்]
மாந்தளிர்-மேனியில்-மழை-வேண்டும்

[ஆண்]
இள-மாலையில்-நான்-அதை-தர-வேண்டும்

[பெண்]
மாந்தளிர்-மேனியில்-மழை-வேண்டும்

[ஆண்]
இள-மாலையில்-நான்-அதை-தர-வேண்டும்

[பெண்]
காலமே-ஓடிவா

[ஆண்]
காதலே-தேடிவா
உலகம் அழகு-கலைகளின்-சுரங்கம்

[பெண்]
பருவசிளைகலின்-அரங்கம்

[ஆண்]
காலமே-ஓடிவா

[பெண்]
காதலே-தேடிவா

___ ♫♫♫ ___

[பெண்]
சிவந்த-கன்னம்-தாருங்கள் சேதி-கொஞ்சம்-சொல்லுங்கள்

[ஆண்]
இதழ்-இரண்டின்-ஓரங்கள்-பருக-வேண்டும்-சாரங்கள்

[பெண்]
தேவதை-விரித்தது-மலர்-மஞ்சம்

[ஆண்]
அதில்-தேவையை-முடிப்பது-இரு-நெஞ்சம்

[பெண்]
தேவதை-விரித்தது-மலர்-மஞ்சம்

[ஆண்]
அதில்-தேவையை-முடிப்பது-இரு-நெஞ்சம்

[பெண்]
காலமே-ஓடிவா

[ஆண்]
காதலே-தேடிவா
உலகம் அழகு-கலைகளின்-சுரங்கம்

[பெண்]
பருவ-சிளைகலின்-அரங்கம்

[ஆண்]
காலமே-ஓடிவா

[பெண்]
காதலே-தேடிவா

___ ♫♫♫ ___

[பெண்]
இன்ப-ஏக்கம்-கொள்ளாமல் எந்த-நெஞ்சும்-இங்கில்லை

[ஆண்]
இந்த-எண்ணம்-இல்லாமல்-எந்த-நாடும்-இன்றில்லை

[பெண்]
உள்ள-மட்டும்-அள்ளிகொள்ளும்-மனம்-வேண்டும்

[ஆண்]
அது-சொல்லும்-வண்ணம்-துள்ளிசெல்லும்-உடல்-வேண்டும்

[பெண்]
உள்ள-மட்டும்-அள்ளிகொள்ளும்-மனம்-வேண்டும்

[ஆண்]
அது-சொல்லும்-வண்ணம்-துள்ளிசெல்லும்-உடல்-வேண்டும்

[பெண்]
காலமே-ஓடிவா

[ஆண்]
காதலே-தேடிவா

[இரு]
உலகம் அழகு-கலைகளின்-சுரங்கம்
பருவசிலைகளின்-அரங்கம்
காலமே-ஓடி-வா காதலே-தேடிவா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me