Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aasai
[1995]

Composed by
Deva




Konja Naal Poru

Singer(s):
Hariharan

Lyricist:
Vaali

Konja Naal Poru

Lyricist:
Vaali

Singer(s):
Hariharan



[ஆண்]
கொஞ்சனாள்-பொறு-தலைவா
ஒரு-வஞ்சிக்கொடி-இங்கே-வருவா
கண்ணிரண்டில்-போர்-தொடுப்பா
அந்த-வெண்ணிலவ-தோற்கடிப்பா
கொஞ்சனாள்-பொறு-தலைவா
ஒரு-வஞ்சிக்கொடி-இங்கே-வருவா
கண்ணிரண்டில்-போர்-தொடுப்பா
அந்த-வெண்ணிலவ-தோற்கடிப்பா
காமாட்சி-மீனாட்சி-என்ன-பேரோ-நானறியேன்
தென்னாடோ-என்னாடோ-எந்த-ஊரோ-நானறியேன்

[குழு]
ராசாத்தி-ராசாத்தி-அட்ரஸ்-என்ன-கண்டுபிடி
ராவோடு-ராவாக-அள்ளிவர-நாங்க-ரெடி

___ ♫♫♫ ___

[ஆண்]
நேத்துக்கூட-தூக்கத்தில பார்த்தேனந்தப்-பூங்குயில
தூத்துக்குடி-முத்தெடுத்து கோர்த்துவெச்ச-மால-போல
வேர்த்துக்கொட்டி-கண்முழிச்சுப்பார்த்தா
அவ-ஓடிப்போனா-உச்சிமலக்-காத்தா
சொப்பனத்தில்-இப்படிதான்-எப்பவுமே-வந்து-நிற்பா
சொல்லப்போனா-பேரழகில்-சொக்கத்தங்கம்-போலிருப்பா
வத்தி-குச்சி-இல்லாமலே-காதல்-தீயப்-பத்தவெப்பா
தேனாறு-பாலாறு-போல-வந்தா-கண்ணுக்குள்ளே
தேசீய-கொடிபோல-குத்திவச்சேன்-நெஞ்சுக்குள்ளே

[குழு]
ராசாத்தி-ராசாத்தி-அட்ரஸ்-என்ன-கண்டுபிடி
ராவோடு-ராவாக-அள்ளிவர-நாங்க-ரெடி

___ ♫♫♫ ___

[பெண்]
பச்சை-தாவணி-பறக்க அங்கு-தன்னையே-அவன்-மறக்க
வச்ச-கண்ணு-வாங்கலையே
என்-மாமன்-கண்ணு-தூங்கலையே

[ஆண்]
என்னோடுதான்-கண்ணாமூச்சி
என்றும்-ஆடும்-பட்டாம்பூச்சி
கட்டாயம்-என்-காதல்-ஆட்சி-கைகொடுப்பா-தென்றல்-சாட்சி
சிந்தனையில்-வந்து-வந்து-போனா
அவ-சந்தனத்தில்-செஞ்சு-வெச்ச-தேனா
என்னுடைய-காதலியே-ரொம்ப-ரொம்ப-பத்திரமா
எண்ணம்-எங்கும்-ஒட்டிவச்ச-வண்ண-வண்ணச்-சித்திரமா
வேரொருத்தி-வந்து-தங்க-எம்மனசு-சத்திரமா
ஆத்தாடி-அம்மாடி-என்ன-சொல்ல-கட்டழக
ஆவாரம்-பூவாக-வாய்-வெடிச்ச-மொட்டழக

[குழு]
ராசாத்தி-ராசாத்தி-அட்ரஸ்-என்ன-கண்டுபிடி
ராவோடு-ராவாக-அள்ளிவர-நாங்க-ரெடி

[ஆண்]
கொஞ்சனாள்-பொறு-தலைவா
ஒரு-வஞ்சிக்கொடி-இங்கே-வருவா
கண்ணிரண்டில்-போர்-தொடுப்பா
அந்த-வெண்ணிலவ-தோற்கடிப்பா
கொஞ்சனாள்-பொறு-தலைவா
ஒரு-வஞ்சிக்கொடி-இங்கே-வருவா
கண்ணிரண்டில்-போர்-தொடுப்பா
அந்த-வெண்ணிலவ-தோற்கடிப்பா
காமாட்சி-மீனாட்சி-என்ன-பேரோ-நானறியேன்
தென்னாடோ-என்னாடோ-எந்த-ஊரோ-நானறியேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me