Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Urimaikural
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kalyaana Valai Oasai TM Soundararajan/P SusheelaVaali
Kalyaana Valai Oasai

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
கல்யாண-வலை-ஓசை-கொண்டு
காற்றே-நீ-முன்னாடி-செல்லு
_ ♫ _
கல்யாண-வலை-ஓசை-கொண்டு
காற்றே-நீ-முன்னாடி-செல்லு
பின்னாடி-நான்-வாரேனென்று
கண்ணாலன்-காதோடு-சொல்லு
மாமன்-என்-மாமன்
மாமன்-என்-மாமன் 
கஞ்சி-வரக்-காத்திருக்க
கண்ணிரண்டும்-பூத்திருக்க
வஞ்சி-வரும்-சேதி-சொல்லு 
வந்த-பின்னால்-மீதி-சொல்லு 
கல்யாண-வலை-ஓசை-கொண்டு
காற்றே-நீ-முன்னாடி-செல்லு
பின்னாடி-நான்-வாரேனென்று
கண்ணாலன்-காதோடு-சொல்லு

___ ♫♫♫ ___

[பெண்]
பாய்-விரிக்க புன்னை-மரம்-இருக்க
வாய்-ருசிக்க-அள்ளி-நான்-கொடுக்க
பாய்-விரிக்க புன்னை-மரம்-இருக்க
வாய்-ருசிக்க-அள்ளி-நான்-கொடுக்க
கையோடு-நெய்-வழிய-கண்ணோடு-மை-வழிய
அத்தானுக்கு-முத்தாட-தான்-ஆசை-இருக்காதோ
ஆசை-இருக்காதோ

[ஆண்]
கல்யாண-வலை-ஓசைக்-கொண்டு
கஸ்துரி-மான்-போல-இன்று
வந்தாளே-இள-வாழ-தண்டு
வாடாத-வெண்-முல்லைச்-செண்டு

___ ♫♫♫ ___

[ஆண்]
ஏர்-பிடிக்க கைகள்-இடை-பிடிக்க

[பெண்]
ஆஹா-இடை-பிடிக்க 

[ஆண்]
நீர்வயல்-போல்-நெஞ்சு-நெகுழ்ந்திருக்க

[பெண்]
நெஞ்சு-நெகுழ்ந்திருக்க

[ஆண்]
ஆஹா-ஏர்-பிடிக்க கைகள்-இடை-பிடிக்க
நீர்வயல்-போல்-நெஞ்சு-நெகுழ்ந்திருக்க
பொன்னான-நெல்-மணிகள்-கண்ணே-உன்-கண்-மணிகள் 
தண்ணீரிலே-செவ்-வாழை-போல்-தவிச்சிருக்காதோ
தவிச்சிருக்காதோ

[பெண்]
கல்யாண-வலை-ஓசைக்-கொண்டு
கஸ்துரி-மான்-போல-இன்று

[ஆண்]
வந்தாளே-இள-வாழ-தண்டு
வாடாத-வெண்-முல்லைச்-செண்டு