Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Urimaikural
[1974]

Composed by
MS Viswanathan




Aambalainkalaa Neenga

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Kalyaana Valai Oasai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Maatikittaaradi Mayila

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Nethu Poothalae Roja

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Oru Thaai Vayitril

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Ponna Porantha Aambala

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Vizhiye Kathai Ezhthu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Kannadasan

Maatikittaaradi Mayila

Lyricist:
Vaali

Singer(s):
LR Eswari



[பெண்]
மாட்டிகிட்டாரடி-மயிலகாளை-கட்டிபோட்டதடி-கண்டாங்கி-சேலை
தங்கம்-தாண்டி-பொம்பள-சிங்கம்-தாண்டி

[பெண் குழு]
தங்கம்தாண்டி-பொம்பள-சிங்கம்-தாண்டி

[பெண்]
மாட்டிகிட்டாரடி-மயிலகாளை-கட்டிபோட்டதடி-கண்டாங்கி-சேலை

[பெண் குழு]
தங்கம்தாண்டி-பொம்பள-சிங்கம்-தாண்டி

[பெண்]
கம்பெடுத்து-சண்டை-போடும்-வாத்தியாரு
கம்பெடுத்து-சண்டை-போடும்-வாத்தியாரு
வீரத்தை-எங்ககிட்ட-காட்டினாரு
மாட்டிகிட்டாரடி-மயிலகாளை-கட்டிபோட்டதடி-கண்டாங்கி-சேலை

[பெண் குழு]
தங்கம்தாண்டி-பொம்பள-சிங்கம்-தாண்டி

___ ♫♫♫ ___

[பெண்]
ராஜ-நடை-போட்டான்-நம்ம-அர்ஜுன-மஹாராஜா

[பெண் குழு]
...

[பெண்]
ராஜ-நடை-போட்டான்-நம்ம-அர்ஜுன-மஹாராஜா
ஆனைமுகன்-ஆனால்-என்ன-அள்ளியின்-கை-கூஜா
ஐயா-கிட்ட-கேளடி-அம்மா-பாரதம்-படிச்சாரா
படிச்சா-இப்படி-பொம்பளைகிட்ட-வம்பு-வளப்பாரா
கன்னியரின்-கையில்-வந்து-சிக்கி-கொண்டாரு
கரை-என்ற-வழி-இல்லாமல்-சிந்திக்கிறாரு
மாட்டிகிட்டாரடி-மயிலகாளை-கட்டிபோட்டதடி-கண்டாங்கி-சேலை

[பெண் குழு]
தங்கம்-தாண்டி-பொம்பள-சிங்கம்-தாண்டி

___ ♫♫♫ ___

[பெண்]
மாமன்-இவர்-வானத்தை-பார்த்து-ஜோரா-நடந்தாரு

[பெண் குழு]
...

[பெண்]
மாமன்-இவர்-வானத்தை-பார்த்து-ஜோரா-நடந்தாரு

[பெண்]
மான்-விரிச்ச-வலையில்-வந்து-நேராய்-விழுந்தாரு
ஐயோ-பாவம்-அழப்போறாரு-கிண்டல்-வேணாண்டி
அறியா-பிள்ளை-அடடா-இருந்த-விட்டு-பிடிபோம்டி
புத்தியில்-ஏதோ-கொஞ்சம்-குற்றம்-இருக்குதடி
திட்டங்கள்-எல்லாம்-சேர்ந்து-மொத்தம்-இருக்குதடி
மாட்டிகிட்டாரடி-மயிலகாளை-கட்டிபோட்டதடி-கண்டாங்கி-சேலை

[பெண் குழு]
தங்கம்-தாண்டி-பொம்பள-சிங்கம்-தாண்டி

___ ♫♫♫ ___

[பெண்]
மேலாக்கு-போட்டவளுக்கு-வீரம்-கிடையாதா

[பெண் குழு]
...

[பெண்]
மேலாக்கு-போட்டவளுக்கு-வீரம்-கிடையாதா
வாலாட்ட-வந்தவருக்கு-விபரம்-புரியாதா
ஒண்ணா-சேர்ந்து-கண்ணாமூச்சி-ஆட்டம்-போட்டோம்டி
அனுதாபத்தில்-தோற்றவருக்கு-கூட்டம்-போட்டோம்டி
பட்டவரை-போதும்-என்று-விட்டா-போவாரு
பெண்ண-என்றால்-அச்சம்-கொண்டு-சிட்டா-பரப்பாரு
மாட்டிகிட்டாரடி-மயிலகாளை-கட்டிபோட்டதடி-கண்டாங்கி-சேலை

[பெண் குழு]
தங்கம்-தாண்டி-பொம்பள-சிங்கம்-தாண்டி
தங்கம்-தாண்டி-பொம்பள-சிங்கம்-தாண்டி

[ஆண்]
தங்கம்-தாண்டி-ஆம்பிள-சிங்கம்-தாண்டி
தங்கம்-தாண்டி-ஆம்பிள-சிங்கம்-தாண்டி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me