Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Urimaikural
[1974]

Composed by
MS Viswanathan




Aambalainkalaa Neenga

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Kalyaana Valai Oasai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Maatikittaaradi Mayila

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Nethu Poothalae Roja

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Oru Thaai Vayitril

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Ponna Porantha Aambala

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Vizhiye Kathai Ezhthu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Kannadasan

Nethu Poothalae Roja

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



ஹை ஹை ஹை ஹை
நேத்து-பூத்தாளே-ரோஜா-மொட்டு
பறிக்க-கூடாதோ-லேசா-தொட்டு

___ ♫♫♫ ___

நேத்து-பூத்தாளே-ரோஜா-மொட்டு
பறிக்க-கூடாதோ-லேசா-தொட்டு
கட்டி-போடாத-குமரி-சிட்டு
கண்கள்-பாடாதோ-காதல்-மெட்டு
கட்டி-போடாத-குமரி-சிட்டு
கண்கள்-பாடாதோ-காதல்-மெட்டு
நேத்து-பூத்தாளே-ரோஜா-மொட்டு
பறிக்க-கூடாதோ-லேசா-தொட்டு

___ ♫♫♫ ___

கிட்ட-வந்தாலே-கோபம்-வரும்
விட்டு-போனாலே-தாபம்-வரும்
கிட்ட-வந்தாலே-கோபம்-வரும்
விட்டு-போனாலே-தாபம்-வரும்
தத்தி-தள்ளாடும்-தங்க-குடம்
வந்து-சேராதோ-அந்தப்புறம்
தத்தி-தள்ளாடும்-தங்க-குடம்
வந்து-சேராதோ-அந்தப்புறம்
உன்னை-பூவா-நெனப்பேன்
நெனச்சு-கையால்-எடுப்பேன்
எடுத்து-நெஞ்சோடணைப்பேன்
அணைச்சு-எல்லாம்-முடிப்பேன்
அணைச்சு-எல்லாம்-முடிப்பேன்
நேத்து-பூத்தாளே-ரோஜா-மொட்டு
பறிக்க-கூடாதோ-லேசா-தொட்டு

___ ♫♫♫ ___

பெட்டை-பின்னோடு-சேவல்-வரும்
சேவல்-பின்னோடு-ஆவல்-வரும்
பெட்டை-பின்னோடு-சேவல்-வரும்
சேவல்-பின்னோடு-ஆவல்-வரும்
ஆவல்-வந்தாலே-காதல்-வரும்
காதல்-வந்தாலே-ஊடல்-வரும்
ஆவல்-வந்தாலே-காதல்-வரும்
காதல்-வந்தாலே-ஊடல்-வரும்
இந்த-காதல்-கணக்கு
நமக்கு-கண்ணில்-இருக்கு
இதுக்கு-காலம்-எதுக்கு
நெருங்க-நேரம்-ஒதுக்கு
நெருங்க-நேரம்-ஒதுக்கு
நேத்து-பூத்தாளே-ரோஜா-மொட்டு
பறிக்க-கூடாதோ-லேசா-தொட்டு

___ ♫♫♫ ___

அம்மன்-தேராட்டம்-ஆடிக்கொண்டு
அன்ன-கிளியாட்டம்-பாடிக்கொண்டு
அம்மன்-தேராட்டம்-ஆடிக்கொண்டு
அன்ன-கிளியாட்டம்-பாடிக்கொண்டு
அர்த்த-ஜாமத்தில்-தேடிக்கொண்டு
நித்தம்-வருவாளோ-அல்வா-துண்டு
அர்த்த-ஜாமத்தில்-தேடிக்கொண்டு
நித்தம்-வருவாளோ-அல்வா-துண்டு
இந்த-மாமன்-மயக்கம்
விடிஞ்சா-தீரும்-வரைக்கும்
மனசு-தாவி-குதிக்கும்
உடம்பு-தீயா-கொதிக்கும்
உடம்பு-தீயா-கொதிக்கும்
நேத்து-பூத்தாளே-ரோஜா-மொட்டு
பறிக்க-கூடாதோ-லேசா-தொட்டு
கட்டி-போடாத-குமரி-சிட்டு
கண்கள்-பாடாதோ-காதல்-மெட்டு
நேத்து-பூத்தாளே-ரோஜா-மொட்டு
பறிக்க-கூடாதோ-லேசா-தொட்டு


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me